அந்த விஷயத்தில் திர்ஷாவையே தூக்கி சாப்பிட்ட சமந்தா மற்றும் கீர்த்தி சுரேஷ்.!

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் த்ரிஷா இவர் மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் காலடி எடுத்து வைத்தார்.

அதன் பின்பு இவருக்கு அஜித்,விஜய்,விக்ரம்,தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்க வாய்ப்புகள் கிடைத்து வந்தது.

ஆனால் திடீரென்று இவரது பட வாய்ப்பு குறைந்த நிலையில் இவர் விஜய் சேதுபதியுடன் சேர்ந்து நடித்த 96 திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுத் தந்தது.

மேலும் த்ரிஷா தற்போது 1.5 கோடி வரை சம்பளம் வாங்கியிருக்கிறாராம் ஆனால் இவரைவிட 2 கோடி அதிகமாக வாங்குகிறார்கள் சமந்தா மற்றும் கீர்த்தி சுரேஷ் இதனையடுத்து தற்போது இந்த தகவல் இணையதளத்தில் வேகமாக வைரலாகி வருவது மட்டுமல்லாமல் த்ரிஷாவின் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

nayanthara
nayanthara

அதுமட்டுமல்லாமல் த்ரிஷாவின் சம்பளம் திடீரென ஏன் குறைந்தது எதற்காக குறைந்தது என ஒரு சில ரசிகர்கள் இணையதளத்தில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment