கொலைகாரன் பட நடிகையின் அழகே தனி தான் அதுவும் அவர் விடுற லுக் வேற மாதிரி இருக்கே.. மயங்கும் ரசிகர்கள்.

0

மாடல் அழகியாக அறிமுகமாகி பின்னாட்களில் ஹீரோயினாக அடியெடுத்து வைத்து தற்போது சிறப்பாக வலம் வந்து கொண்டிருப்பவர் ஆஷிமா நர்வால். ஹிந்தி மொழியில் நடித்ததன் மூலம் தனது சினிமா பயணத்தை மேற்கொண்ட இவர் தமிழில் விஜய் ஆண்டனி மற்றும் அர்ஜுன் நடிப்பில் வெளியான கொலைகாரன் என்ற திரைப்படத்தில்  ஹீரோயினாக நடித்ததன் மூலம் தமிழில் சினிமா பயணத்தை ஆரம்பித்துள்ளார்.

இந்த படத்திலேயே தனது எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களுக்கு விருந்து படைத்தார் இதில் பாவாடை தாவணியில் பெரிதும் வலம் வந்தாலும் இவரது அழகு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது சினிமாவில் தான் கதைக்கு ஏற்றவாறு உடைகளை அணிவது வழக்கம் ஆனால் நிஜத்தில் இதற்கு அப்படியே எதிர்மாறான குணம் உடையவராக தான் இதுவரையிலும் இருந்து வந்துள்ளார் ஆஷிமா நர்வால்.

மாடல் அழகிகள் பெரும்பாலும் டைட்டான மற்றும் சற்று ஆடையின் அளவை குறைத்து இருக்கும் உடைகளையே உடுத்துவது  வழக்கம் அதையேதான் தற்போது ஆஷிமா நார்வளும் பெரிதும் பின்பற்றி வருகிறார் அந்த புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிடுவதால் இவருக்கு ஏக போக ரசிகர்கள் கூட்டம் இருப்பதோடு தயாரிப்பாளர்களையும், இயக்குனர்களையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

இப்படி இருக்க இவருக்கு தொடர்ந்து தற்போது தமிழ் சினிமாவில், கன்னடத்திலும், தெலுங்கிலும் பட வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கின்றன தமிழில் தற்போது ராஜபீமா என்ற திரைப்படத்தில் ஆரவுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார் இந்த படத்தில் அவருக்கு டாக்டர் கேரக்டர் என கூறப்படுகிறது மேலும் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் அடிக்க முடியும் என கூற முடியும் அந்த அளவுக்கு ஒரு சிறப்பான ரோலில் நடித்து உள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன.

இந்த நிலையில் இவர் டைட்டான டி ஷர்ட்டில் தனது அழகை காட்டிய லோ ஆங்கிள் புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதோ அந்த புகைப்படம்.

ashima narwal
ashima narwal