டிஆர்பிஎல் டாப்பில் இருக்கும் தொடர்களில் பாக்கியலட்சுமி சீரியலும் இடம் பிடித்துள்ளது. தற்போது வரை சுவாரஸ்யம் குறையாமல் ஓடிக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது அது மட்டுமல்லாமல் இந்த சீரியலுக்கு பல ரசிகர்களும் உள்ளனர்.
இப்படி விறுவிறுப்பாக ஓடி கொண்டு இருக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை பாக்யா என்கிற சுசித்ரா முதலில் இவர் ஒரு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தான் சினிமாவில் அறிமுகமானார் தற்போது சீரியலில் தொடர்ந்து நடித்து வரும் சுசித்ரா ஏ எல் விஜய் இயக்கத்தில் வெளியான சேவல் என்ற திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார்.
இவர் பெங்களூரில் இருந்த இவரை தனது படத்தின் மூலம் அங்கிருந்து சினிமாவிற்கு அழைத்து வந்தார் ஏ எல் விஜய். அதன் பிறகு தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து அனைவராலும் அறியப்பட்டார். ஆனால் இவர் ஏ எல் விஜய் இயக்கத்தில் வெளியான சேவல் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்திள் தான் சுசித்ராவுக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
தற்போது முகம் சுளிக்காமல் ஓடிக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் மேலும் புகழ்பெற்று விளங்கி வருகிறது. அது மட்டுமல்லாமல் பாக்கிய தனது கணவர் கோபியை விட்டு விவாகரத்து பெற்று பிரிந்த பிறகு தான் மேலும் பாக்கியலட்சுமி சீரியல் சூடு பிடிக்க ஆரம்பித்தது.
அதுவரைக்கும் மந்தமாக ஓடிக் கொண்டிருந்த பாக்கியலட்சுமி சீரியல் விவாரத்துக்குப் பிறகு போட்டி போட்டுக் கொண்டு தனது குடும்பத்துடன் வாழும் பாக்கியா கோபியிடம் வம்பு இழுப்பது போல் சில காட்சிகள் இடம் பெற்றிருக்கும் அப்படி கோபி எங்கே சென்றாலும் அங்கே தனது குடும்பத்துடன் சென்று அவரை பழி வாங்குகின்றனர் பாக்கியா.
இதோ அவர் நடித்த முதல் படத்தின் காட்சி புகைபடம்…