சந்தானம் நடித்திருக்கும் A1 படத்தில் இருந்து சிட்டுக்கு வீடியோ பாடல்.! என்னமா டான்ஸ் ஆடுறாரு

0

A1 chittuku video song : நடிகர் சந்தானம் விஜய் தொலைக்காட்சியில் காமெடி ஷோவில் கலந்துகொண்டு சினிமாவில் கால் தடங்கள் பதித்தவர் அதன் பிறகு முழுநேர ஹீரோவாக நடித்து வருகிறார்,இவர் கடைசியாக நடித்த திரைப்படம் தில்லுக்கு துட்டு 2 இந்த நிலையில் தற்பொழுது A1  படத்தில் நடித்துள்ளார்.

ஜான்சன் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஏ1 இந்த திரைப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக tara-alisha berry நடித்துள்ளார். இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் சிட்டுக்கு சிட்டுக்கு வீடியோ பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது.