உலக சாதனையை நிகழ்த்த இருக்கும் பலாப்பழம். !விவரம் இதோ.!

0

பலாப்பழத்தின் மூலம் சாதனை படைக்க உள்ள கேரளா விவசாயியான ஜான் குட்டி. அவரது தோட்டத்தில் மிகப்பெரிய பலாப்பழம் ஒன்று இருப்பதை கவனித்து அதை தொடர்ந்து அதை சாதனை படைக்க விரும்பினார் இதனையடுத்து அவரது நண்பர்களுடன் இந்த தகவலை கூறியுள்ளார்.

இதுகுறித்து தேடிய பொழுது அதற்கு முன்பாக நிளமான பலாப்பழம் ஒன்று 42.2 கிலோ எடையில் புனேவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே நான் கின்னஸ் உலக சாதனை லிம்கா புத்தகத்தில் கொடுத்துள்ளேன் என்றார். இவரது தோட்டத்தில் வைத்திருக்கும் அந்த பலா பழம் 97 சென்டிமீட்டர் நீளமும் 50 1.5 கிலோ எடையும் கொண்டதாக கூறப்படுகிறது இதனால் இது மிகப்பெரிய சாதனை படைக்கப்படும் என அவரது ஆதரவாளர்கள் மற்றும் நண்பர்கள் கூறி வருகின்றனர்.

இதற்கு முன்பு கின்னஸ் உலக சாதனை பலாப்பழம் உணவிலுள்ள ஜாக் ரூட் கம்பெனியுடன் தொடர்புடைய ஒரு பண்ணையில் 42. 7 2 கிலோ எடையும் 55.1 5 சென்டி மீட்டர் நீளமும் கொண்ட ஒரு பலாப்பழம் பதிவாகி உள்ளது இது ஜூன் 23 2016-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆகவே கேரள விவசாயி அவரது குடும்பத்தினர் இந்த பலாப்பழத்தை புதிய உலக சாதனை படைப்பார் என எதிர்பார்த்து வருகின்றனர். (50 1.5)

image
image

இது போன்று பல விவசாயி கள் பல கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.என்பது குறிப்பிடத்தக்கது.