வாய்ப்புக்காக ஏகப்பட்ட அட்ஜஸ்மென்ட்..! இளம் நடிகருக்கு தலையாட்டி பொம்மையாக இருக்கும் பிரபல சீரியல் நடிகை..!

பிரபல தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியலில் நடித்ததன் மூலமாக ரசிகர்களையும் இளசுகளையும் வெகுவாக கவர்ந்த கவர்ச்சி புயல் அடுத்ததாக தற்பொழுது வெள்ளித்திரைகளும் கால் தடம் பதிக்க ஆரம்பித்துவிட்டார் அந்த வகையில் திரையில் இவருடைய மவுசு அதிகமானதன் காரணமாக ஓவர் சீன் போட்டது மட்டுமில்லாமல் தற்பொழுது அவருக்கு கிடைத்த வாய்ப்புகள் அனைத்துமே படு தோல்வியை சந்தித்து விட்டது.

இதனைத் தொடர்ந்து தற்பொழுது தயாரிப்பாளர்களும் இவரை வைத்து திரைப்படம் இயக்க யோசிப்பது மட்டுமில்லாமல் இவரை ராசி இல்லாத கதாநாயகி என ஒதுக்கி விட்டார்கள் இதனால் கோபம் அடைந்த நமது நடிகை தற்போது கவர்ச்சி புயலாக மாறியது மட்டுமில்லாமல் சோசியல் மீடியா பக்கம் ஏகத்துக்கும் புகைப்படங்களை குவித்துக் கொண்டிருக்கிறார்.

இன்நிலையில் நமது நடிகை வாய்ப்புக்காக இளம் நடிகர் ஒருவருக்கு நைட் பார்ட்டி ஒன்றை கொடுத்துள்ளார் அந்த ஹீரோ சமீபத்தில் தான் ஒரு திரைப்படத்தில் கதாநாயகன் நடித்த வருகிறார் இந்நிலையில் அவருக்கு அந்த திரைப்படத்தில் நமது கவர்ச்சி நாயகி கதாநாயகியாக நடிக்கப் போவதாக கிசுகிசுக்கப்படுகிறது.

மேலும் இப்படி சினிமாவில் நுழைவதற்காக ஏகப்பட்ட அட்ஜஸ்மென்ட் செய்து வந்தாலும் சினிமாவில் நுழைவதற்கு படாத பாடு படுவதாக இருப்பதாக நமது நடிகை தெரிவித்தது மட்டுமில்லாமல் வாய்ப்பு கிடைப்பது மிகவும் கடுமையாக இருக்கிறது. மேலும் நமது நடிகை சினிமாவில் என்ட்ரீ கொடுத்த பொழுது பிரபல முன்னணி நடிகை ஒருவருக்கு போட்டியாக வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இவர் தொடர்ந்து மண்ணை கவ்வுவதை பார்த்த நமது நடிகைக்கு அல்வா சாப்பிடுவது போன்று இனிமையாக இருந்தது. இதனால் ரசிகர்கள் பலர் இனிமேல் உங்களுக்கு வாய்ப்பு கிடையாது என நேரடியாக கலைப்பது மட்டுமில்லாமல் நமது நடிகை எப்படியாவது வாய்ப்பை பெற வேண்டும் என்ற காரணத்தினால் எப்படி வேண்டுமானாலும் அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய வும் தயார் என ஒரு தீவிரமாக இருக்கிறாராம்.

அந்த வகையில் தற்போது நமது இளம் நடிகர் என்ன சொன்னாலும் செய்யும் அளவிற்கு ஒரு தலையாட்டி பொம்மை போல நமது கவர்ச்சி புயல் இருந்து வருவதாக தெரியவந்துள்ளது இதனால் அவருக்கு வாய்ப்பு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment