பல சாதனைகளை முரியடிக்க போகும் திரைப்படம்!! 8 மணிநேரம், 18 நடிகர்கள், ஒரே ஷாட்!! டைட்டில் இதோ!!

a movie taken in 8hours with 18 actors and one shot: தமிழ் சினிமாவில் தற்போது பலர் பலவிதமாக திரைப்படங்களை இயக்கி ஏதாவது ஒரு சாதனையை செய்கின்றனர். அந்த வகையில் 24 மணி நேரத்தில் எடுத்த சுயம்வரம் என்கின்ற திரைப்படம், வசனமே இல்லாத பேசும் படம் ,

ஹீரோ இல்லாத அறம் திரைப்படம், பாடல்களே இல்லாத அந்த நாள் என்கின்ற திரைப்படம், நடிகைகள் இல்லாத கைதி, ஒரே ஒருவர் மட்டும் நடித்து இயக்கிய ஒத்த செருப்பு போன்ற பல திரைப்படங்கள் வெளியாகி சாதனை படைத்தது.

அந்த வகையில் தற்போது வெறும் 8 மணி நேரத்தில் என்பது தொழில்நுட்ப கலைஞர்களை கொண்டு 18 நடிகர், நடிகைகளுடன் உருவாக்கப்பட்ட திரைப்படம் டிராமா. அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தை ஒரே ஷாட்டில் எடுத்து மூடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திரைப்படத்தை அஜூ கிழுமாலா என்பவர் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் வின்சென்ட், கிஷோர், சார்லி,  நகுலன், ஜெய் பாலா, போன்ற பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் திரையரங்குகள்  திறக்கப்பட்ட உடன் ரிலீசாக உள்ளது.

மேலும் இந்த திரைப்படத்தின் சாதனை எந்த அளவிற்கு பேசப்படும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் நான் நெட்டிசன்கள் கூறுகின்றனர்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment