பீஸ்ட் படபிடிப்பில் தல தோனி.! வைரலாகும் புகைப்படம்

தளபதி விஜய் அவர்கள் தமிழ் சினிமாவில் ஒரு மாஸ் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார் இவர் சமீபத்தில் நடித்த மாஸ்டர் என்ற திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

அதனைத் தொடர்ந்து தற்போது விஜய் அவர்கள் பீஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படப்பிடிப்பின் போது அதே சமயத்தில் தல தோனி விளம்பரத்திற்காக நடிக்க சென்னை வந்தபோது எதிர்பாராத விதமாக பீஸ்ட் ஷூட்டிங் ஸ்பாட்டில் நேரடியாக சந்தித்தனர்.

dhoni and vijay
dhoni and vijay

தோனி அவர்கள் கிரிக்கெட்டில் பல சாதனையை படைத்துள்ளார் அதுமட்டுமல்லாமல் இந்திய அணியின் கேப்டனாகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் இவருக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர்.

dhoni and vijay
dhoni and vijay

சினிமாவிற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ அதைவிட அதிகமாக sportsக்கும்  cricketக்கும் மிகப்பெரிய முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். எந்த அளவிற்கு சினிமாவிற்கு ரசிகர்கள் உள்ளார்களோ அதே போல் ஒவ்வொரு cricket வீரர்களுக்கும் பல ரசிகர்கள் உள்ளனர்.

dhoni and vijay
dhoni and vijay

அந்த வகையில் தல தோனியும் மற்றும் தளபதி விஜய்யும் சந்தித்து கொண்ட பொழுது எடுத்த புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர் இந்த புகைப்படம் ரசிகர் மத்தியில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.

dhoni and vijay
dhoni and vijay

Leave a Comment