பட வாய்ப்பு இல்லாமல் அட்ஜஸ்ட்மென்ட்க்கு வந்த நடிகையிடம் சிக்கி சின்னாபின்னமான நடிகர்.! பூண்டியான சம்பவம்…

பிரபல நடிகை ஒருவர் சினிமாவில் வந்ததில் இருந்து அவருக்கு சரியான பட வாய்ப்பு அமையவில்லை அது மட்டுமல்லாமல் அவர் நடிக்கும் படங்களும் சரியாக ஓடவில்லை இதனால் பட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட்மெண்ட் செய்து பட வாய்ப்பு பெற்று வந்த அந்த நடிகையிடம் பிரபல நடிகர் ஒருவர் ரெகுலர் கஸ்டமராக சென்று இருக்கிறார். இந்த தகவல் சினிமா வட்டாரத்தில் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.

அதாவது பிரபல நடிகை ஒருவர் சினிமாவில் பட வாய்ப்புக்காகவும் அமைந்த படங்கள் சரியாக ஓடாததாலும் வேறு வழி இல்லாமல் பட வாய்ப்பு கேட்டு பல இயக்குனரிடம் அட்ஜஸ்ட்மெண்ட் செய்து இருக்கிறார். அதன் பிறகு இந்த நடிகைக்கு பட வாய்ப்பு தருகிறேன் என்று கூறி பலர் ஏமாற்றி இருக்கிறார்கள்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த நடிகை இனிமேல் பட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டாம் பணத்திற்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்யலாம் என்று கூறி பல நடிகர் மற்றும் இயக்குனர்களிடம் பணத்திற்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்து இருக்கிறார்.

இதனை தொடர்ந்து அவர் ஒரு படத்தில் நடித்து கொண்டிருக்கும் போது அந்த படத்தின் நடிகர் அந்த நடிகை இடம் தன்னுடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்று கேட்டிருக்கிறார். அதற்கு அந்த நடிகை நான் அந்த மாதிரி பொண்ணு கிடையாது என்று கூறியிருக்கிறார். இதனால் கோபமடைந்த அந்த நடிகர் அந்த படத்தின் இயக்குனரிடம் எனக்கு ஒரு பெண்ணை அரேஞ்ச்மென்ட் செய்ய வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.

அதன் பிறகு அவருடைய ரூமிற்கு சென்று இருக்கிறார் அந்த நடிகர். அதன் பிறகு அந்தப் பெண் வந்ததை பார்த்த உடனே அந்த நடிகர் அதிர்ச்சி அடைந்திருக்கிறார் ஏனென்றால் எந்த நடிகை அவரிடம் நான் அந்த மாதிரி பொண்ணு கிடையாது என்று கூறினாரோ அந்த நடிகை தான் பணத்திற்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வந்திருக்கிறார்.

இதை அந்த நடிகையிடம் கேட்டிருக்கிறார் அதாவது தனக்கு பட வாய்ப்பு தருகிறேன் என்று கூறி பலரும் என்னை ஏமாற்றி இருக்கிறார்கள் அதனால்தான் நான் பணத்திற்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்ய ஒத்துக் கொண்டேன் என்று கூறி இருக்கிறார். இதனாலே அந்த நடிகைக்கு அந்த நடிகர் ரெகுலர் கஸ்டமர் ஆகினார்.

அந்த ஒரு நடிகர் மட்டுமல்லாமல் அவரைப் போல பல நடிகர்கள் அந்த நடிகைக்கு வாடிக்கையாளராக மாறினார்கள். இதன் மூலமாக ஓரளவு காசு சம்பாதித்த அந்த நடிகை தற்போது அக்கட தேசத்தில் நல்ல நிலைமையில் இருந்து தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment