ஒரே ஒரு நடிகருடன் பல முறை அட்ஜஸ்ட்மென்ட் செய்து படவாய்ப்பை பெற்ற சீரியல் நடிகை.! யார் அந்த ஹிரோயின் என்று அலசி ஆராயும் ரசிகர்கள்…

பிரபல சீரியல் நடிகை ஒருவர் ஒரே ஒரு படத்தில் நடித்து இருந்தார் ஆனால் அந்த படம் அவருக்கு பெரிய அளவில் பெயர் சேர்க்காததால் அடுத்தடுத்து வந்த பட வாய்ப்புகளும் நீங்கி போய்விட்டது இதனால் வேறு வழி இல்லாமல் கவர்ச்சி அவதாரம் எடுத்த அந்த நடிகை அட்ஜஸ்ட்மென்ட் செய்து பட வாய்ப்பினை பெற்று வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அதாவது சின்னத்திரை சீரியல்களில் மூலம் கவர்ச்சி அவதாரம் எடுத்து ரசிகர்களை தன் வசப்படுத்தியவர் அந்த நடிகை இவர் சீரியலில் நடித்து ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற அந்த நடிகை அடுத்தடுத்து வெள்ளித்தறையில் நடிக்க ஆரம்பித்தார். அனால் அவர் நடிக்கும் அனைத்து படங்களும் தோல்வியை தான் சந்தித்து இருந்தது.

அது மட்டுமல்லாமல் இவரை பார்க்கும்போது தயாரிப்பாளர்கள் தலை தெரிக்க ஓடிவிடுவார்களாம் அந்த அளவிற்கு சினிமாவில் ராசி இல்லாத நடிகையாக வலம் வந்தார் அந்த நடிகை. அதுமட்டுமல்லாமல் ஆரம்பத்தில் வந்த வாய்ப்புகள் கிடைக்காததால் சோசியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

இந்த சமயத்தில் பிரபல நடிகருடன் பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது. அது மட்டுமல்லாமல் பட வாய்ப்புக்காக அந்த நடிகை பல முறை அட்ஜஸ்ட்மெண்ட் செய்தும் இருக்கிறாராம் இருந்தாலும் ஏமாற்றம்தான் மிஞ்சியது. இதனால் கடுப்பான அந்த நடிகை கடைசி வாய்ப்பாக அந்த நடிகரை தனது வலையில் சிக்க வைத்திருக்கிறார்.

அதாவது அந்த நடிகரை தன்னுடைய வளையல் சிக்க வைப்பதற்காக அந்த நடிகை ஒரு பக்கா பிளான் போட்டு இருக்கிறார், அதாவது அந்த நடிகருக்காக ஒரு பார்ட்டி வைத்திருக்கிறார் அதுமட்டுமல்லாமல் அந்தப் பார்ட்டியில்  அந்த நடிகரை தனது பக்கம் ஈர்த்துவிட்டார் அந்த நடிகை.

பின்னர் அந்த நடிகருக்கு வரும் பட வாய்ப்பில் அனைத்திலும் நடிகரோடு அட்ஜஸ்ட்மென்ட் செய்து அவருடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பினை இந்த கவர்ச்சி நடிகை பெற்றார். ஆனால் அப்படி நடித்தும் அந்த படமும் சரியாக போகாததால் அந்த நடிகை பல்பு தான் வாங்கினார். அது மட்டுமல்லாமல் இனிமேல் நமக்கு வாய்ப்பு வராது என்று சூதகமாக அந்த நடிகை சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் பணத்திற்காகவும் தனது தேவைக்காகவும் அந்த நடிகருடன் அட்ஜஸ்ட்மெண்ட் செய்து வருவதாக கூறப்படுகிறது அது மட்டுமல்லாமல் அந்த நடிகர் என்ன சொன்னாலும் தலையாட்டியப்படியே செய்து வருகிறார் அந்த சீரியல் நடிகை.

Leave a Comment