தெறி படத்திலிருந்து இதுவரை நாம் பார்த்திராத காட்சி.!வைரலாகும் புகைப்படம்.

0

விஜய் பொதுவாக ஒரு இயக்குனருடன் கை கோர்த்துள்ளார் என்றால் அந்த இயக்குனர் தனது திரைப்படத்தை அபூர்வமாக ரசிகர்களுக்கு காட்டுவார் என்பதுதான் அந்த வகையில் விஜய் அட்லீ இயக்கத்தில் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அதிலும் குறிப்பாக அட்லி இயக்கத்தில் வெற்றியடைந்த ராஜா ராணி திரைப்படத்தை தொடர்ந்து அட்லீ விஜய்யை வைத்து தெறி என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார்.இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று வசூல் ரீதியாகவும் அதிக வசூல் செய்து சாதனை படைத்தது.

அதிலும் குறிப்பாக விஜய் பல வருடங்கள் கழித்து காவல்துறை அதிகாரியாக இதில் நடித்ததால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாகி இந்தத் திரைப்படத்திற்காக ரசிகர்கள் நல்ல விமர்சனத்தை கொடுத்து இருந்தார்கள்.

vijay5
vijay5

விஜய்யுடன் இணைந்து இந்த திரைப்படத்தில் எமிஜாக்சன் நடிகை சமந்தா, மகேந்திரன்,மொட்ட ராஜேந்திரன் போன்ற பல்வேறு சினிமா பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் நடித்து உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இந்த திரைப்படம் குடும்பத்துடன் பார்க்கும் திரைப்படமாக அமைந்தது.

vijay7
vijay7

விஜய் எந்த திரைப் படத்தில் நடித்தாலும் அந்த திரைப்படத்தில் இருந்து பழைய புகைப்படம் சமூக வலைதள பக்கங்களில் வெளியாகுவது வழக்கம்தான் அந்த வகையில் தெறி திரைப்படத்திலும் தற்போது நாம் பார்த்திராத புகைப்படங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி ஆம் இந்த புகைப்படங்களில் விஜய் காவல்துறை உடை அணிந்து இருக்கிறார் என்பது தெரியவருகிறது.