செதுக்கி வச்ச சிலை நீங்க அதுக்கு மேல ஒரு சேலை .! ரம்யா புகைப்படத்தை வர்ணிக்கும் ரசிகர்கள்.!

வி.ஜே.ரம்யா என்று அழைக்கப்படும் ரம்யா சுப்பிரமணியன் இவர் திரைப்பட நடிகையாகவும் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் தமிழ் திரையுலகில் பணியாற்றியுள்ளார்.

இவர் மிஸ் சென்னை போட்டியில் பங்கேற்றார்.  பின்னர் கலக்கப்போவது யாரு என்ற காமெடி நிகழ்ச்சி பங்கேற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரம்யா அவர்கள் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ஓ காதல் கண்மணி என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமானார்.

இந்நிலையில் புடவையில் தேவதை போன்று உடையணிந்து போஸ் கொடுக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் செதுக்கி வைத்த சிலை நீங்க அதுக்கு மேல ஒரு சேலை என வநித்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்.

v.j.ramya
v.j.ramya
v.j.ramya
v.j.ramya

Leave a Comment

Exit mobile version