எ. ஆர். ரகுமான் மற்றும் மகன் அமீன் அணிந்த மாஸ்க்கின் விலை எவ்வளவு தெரியுமா.? எங்கு தயாரிக்கிறார்கள் தெரியுமா.? விவரம் இதோ.

0
ameen
ameen

கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக சாதாரண மக்கள் தொடங்கிய பிரபலங்கள் வரை பலரும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்கின்றன இருப்பினும் தொற்றல் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.

இதனையடுத்து மக்கள் தன்னை பாதுகாத்துக் கொள்ள மருத்துவர்களை அணுகி தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். இந்திய முழுவதும் லட்சக்கணக்கானோர் தற்போது தடுப்பூசி போட்டுக் கொண்டு வருகின்றனர் அன்றாடும் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் விவரங்கள் தற்போது வெளியாகிய வண்ணமே இருக்கின்றன.

இந்த நிலையில் சினிமா உலகில் மிகச்சிறப்பாக பயணித்து வரும் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் மற்றும் அவரது மகன் அமீன் இருவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர். அந்த புகைப்படங்கள் வெளியாகி இணையதளத்தில் பட்டி தொட்டி எங்கும் பரவின.

இதை உற்றுக் கவனித்த ரசிகர்கள் பலரும் அமீன் அணிந்து இருந்த மாஸ்கை வித்தியாசமாக இருந்ததால் அதை கவனிக்கத் தொடங்கினார் அந்த மாஸ்க்கின் பெயர் LG Puricare wearable Air purifier,  இதில் பேட்டரி காற்றை சுத்தப்படுத்தும் சிறிய பில்டர் மற்றும் பேன் உள்ளது. இந்த மாஸ்க் துபாயில் விற்பனையாகிறது இந்த மாஸ்க்கின் இந்திய மதிப்பு சுமார் 14000 என கூறப்படுகிறது.

இச்செய்தியை தற்பொழுது இணையதள பக்கத்தில் வைரலாகி வருவதோடு பலரையும் கவனிக்க வைத்துள்ளது.