பணக்கஷ்டத்தால் அட்ஜஸ்ட்மென்ட்க்கு ஒத்துப்போன பிரபல நடிகை.! அதிலிருந்து காப்பாற்றிய நடிகர்.. பின்னர் அவரே அனுபவித்த சோகம்…

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகிய பின்னர் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்த ஒரு நடிகை பைனான்ஸ் பிரச்சனையின் காரணமாக வேறு வழி இல்லாமல் பைனான்சியரிடம் அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய ஒப்பு கொண்டிருக்கிறார் ஆனால் நடிகர் ஒருவர் அதிலிருந்து மீட்டு அந்த நடிகையை தன்வசப்படுத்தி அந்த நடிகையுடன் முடிந்தவரை ஜாலியாக இருந்துவிட்டு கழித்து விட்டார். அந்த பரிதாபத்தை பற்றி தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.

அதாவது சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஒரு நடிகை பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் அப்போது அவருக்கு பைனான்ஸ் பிரச்சனை ஏற்படவே வேறு வழி இல்லாமல் அவருக்கு பணம் கொடுத்த வருடம் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய ஒப்புக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் அந்த நடிகை அந்த சமயத்தில் ஒரு படத்தில் நடித்து கொண்டு வந்தார் அப்போது அவருடன் ஜோடியாக நடித்த நடிகருக்கு இந்த விஷயம் தெரியவே அந்த பணம் கஷ்டத்தில் இருந்து அந்த நடிகையை மீட்டிருக்கிறார். அதன் பிறகு அந்த நடிகையை தன்னுடைய காதல் வலையில் சிக்க வைத்திருக்கிறார் அந்த நடிகர்.

பின்னர் இருவரும் ஒன்றாக லிவிங் டு கெதர் வாழ்க்கை வாழ்ந்து வந்த நிலையில் முடிந்தவரை அந்த நடிகர் அந்த நடிகையுடன் ஜாலியாக இருந்து விட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு இருக்கிறார்.

மேலும் இந்த நடிகரை நம்பி அந்த நடிகை சினிமாவில் இருந்து விலகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு அந்த நடிகரும் கைவிட்டதால் வேற வழி இல்லாமல் மீண்டும் சினிமாவிற்கு வாய்ப்பு கேட்டு வந்திருக்கிறார் அது மட்டுமல்லாமல் வாய்ப்பிற்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்யவும் தயார் என்றும் கூறியிருக்கிறார்.

ஆனால் அட்ஜஸ்ட்மென்ட்டிற்கு ஒத்து போய் இருந்தாலும் அந்த நடிகைக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது மிகவும் சோகம் அளிப்பதாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் இவரை தேடிவந்த வாய்ப்பை நிராகரித்த நிலையில் தற்போது இவர் அந்த பட வாய்ப்பு தேடக்கூடிய அளவிற்கு தள்ளப்பட்டு இருக்கிறார் என்று அந்த நடிகை புலம்பி வருகிறாராம்..

Leave a Comment