இந்த வயதில் இப்படி ஒரு போட்டோ ஷூட்டா .! ராட்சசன் நடிகையை பார்த்து உருகும் ரசிகர்கள்.

0

raveena daha photo:ஒரு படத்தின் கதை களம் சிறப்பாக இருந்தால் அதில் நடிக்கின்ற நடிகர்கள் வெகுவிரைவிலேயே மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்து வழக்கம். அப்படி ஒரு சிறப்பான கதை களத்தை தமிழ் சினிமாவிற்கு கொடுத்தவர்தான் இயக்குனர் ராம்குமார். இவர் இயக்கி விஷ்ணு விஷால் நடித்து வெளிவந்த திரைப்படம் ராட்சசன் இத்திரைப்படம் திரையரங்கில் வெளிவந்து மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தியது.

இப்படத்தில் விஷாலுடன் இணைந்து அமலாபால், ராதாரவி,காளி வெங்கட், ராமதாஸ் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர் இத்திரைப்படத்தில் மேலும் பள்ளி மாணவிகளாக நடித்தவர்கள் தான் அபிராமி மேலும் அபிராமிக்கு தோழியாக நடித்த நடிகை ரவீனா தாஹா. இவர்கள் நடிப்பும் இத்திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் கைகொடுத்தது.

ரவீனா தாஹா இத்திரைப்படத்தை தொடர்ந்து தெலுங்கு ரீமேக்கிலும் நடிக்கிறார். இவர் தமிழில் ஜில்லா திரைப்படத்திலும் ஒரு குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இப்படி வெள்ளித்திரையில் பயணித்துக் கொண்டே இருந்தாலும் சின்னத்திரையிலும் தற்பொழுது காலூன்றி நடித்து வருகிறார். அந்த வகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பப்படும் பூவே பூச்சூடவா என்ற தொடரில் சிறப்பாக நடித்து வருகிறார்.

இப்படி சிறப்பாக வந்து கொண்டிருந்தாலும் சமூக வலைதளத்திலும் ஆக்டிவாக இருக்கிறார் அந்த வகையில் சமீபகாலமாக வித்தியாசமான உடைகளை அணிந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார் அந்த வகையில் தற்போது இவர் யாரும் எதிர்பார்க்காத வகையில் மார்டன் உடையில் வித்தியாசமான ஒரு போட்டோஷூட் நடத்தியுள்ளார் அத்தகைய புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.