தல அஜித்தை அப்படியே உரித்து வைத்திருக்கும் ஒரு நபர்.!இணையதளத்தில் பட்டைய கிளப்பி வரும் புகைப்படம்.!

வெள்ளித்திரையில் ரசிகர்கள் மனதில் அதிகம் இடம் பிடித்த நடிகர்களில் ஒரு முக்கியமான நடிகர் என்றால் அது தல அஜித் தான்.

இவர் நடிப்பில் இறுதியாக வெளியான நேர்கொண்ட பார்வை மற்றும் விஸ்வாசம் ஆகிய திரைப்படத்தை தொடர்ந்து தற்போது இயக்குனர் எச்.வினோத் அவருடன் கைகோர்த்து வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படப்பிடிப்பு பத்து நாட்கள் மட்டும் ஸ்பெயின் நாட்டில் எடுக்கப்பட உள்ளது என தகவல் கிடைத்துள்ளது.

மேலும் இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தல அஜித் பிறந்த நாளான மே 1ம் தேதி ரசிகர்களுக்கு சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட உள்ளதாக இந்த படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சினிமாவுலகில் நடித்து வரும் மிகப்பெரிய பிரபலங்களை வைத்து அவர்கள் போல் மேக்கப் போட்டுக்கொண்டு டப்மாஸ் செய்யும் பல ரசிகர்கள் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் தல அஜித்தை அப்படியே அச்சு அசலாக உரித்து வைத்த ஒரு நபர் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது அஜித்தை போல் வீடியோ ஒன்றை சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டுள்ளார் ஆனால் அதை பார்த்த ரசிகர்கள் பலரும் அஜித் போல தான் இருக்கிறார் என கூறி வருகிறார்கள் அதற்கான புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்.

ajith

Leave a Comment

Exit mobile version