கமலை அப்படியே உரித்து வைத்திருக்கும் துபாய் நபர்..! புகைப்படம் எடுத்துக்கொண்ட விஷால்..

உலகநாயகன் கமலஹாசன் குழந்தை இருக்கும் போதே தனது சினிமா பயணத்தை ஆரம்பித்து பின் ஒரு கட்டத்தில் ஹீரோவாக நல்ல கதைகளை தேர்ந்து எடுத்து  நடிப்பு வெற்றி படங்களை கொடுக்க ஆரம்பித்தார் ஒரு கட்டத்தில்   உச்ச நட்சத்திரம் என்ற அந்தஸ்தை பெற்றார். இப்போதும் தொடர்ந்து சினிமா உலகில் ஓடிக் கொண்டிருக்கிறார்.

இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த விக்ரம் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. இந்த படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து உலகநாயகன் கமலஹாசன் ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்துள்ளன அந்த வகையில்  கிடப்பில் கிடந்த இந்தியன் 2 திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

அதுவும் இந்த படத்தில் வயதான கதாபாத்திரத்தில்  நடிப்பதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. கமலுடன் கைகோர்த்து இந்தியன் 2 திரைப்படத்தில் காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், ஐஸ்வர்யா ராஜேஷ், ரகுல் பிரத் சிங், பாபி சிம்ஹா, சித்தார்த், சமுத்திரக்கனி யோகி பாபு மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு உலக நாயகன் கமலஹாசன் அடுத்ததாக மணிரத்தினத்துடன் கைகோர்க்கிறார் அதனைத் தொடர்ந்து ஹச். வினோத், கடைசியாக லோகேஷ் கனகராஜ் மீண்டும் ஒரு முறை கைகோர்த்து நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி இருக்கின்ற நிலையில் ஒரு சூப்பரான தகவல் வெளிவந்துள்ளது அதாவது நடிகர்களைப் போல நபர்கள் இருப்பது உண்மை தான் அந்த வகையில் உலக நாயகன் கமலஹாசனை அப்படியே ஒரு நபர் உரித்து வைத்திருக்கிறார். துபாயில் சேர்ந்த ஒருவர் தான் அப்படியே கமல் போலவே இருக்கிறார் அவருடன் நடிகர் விஷால் புகைப்படம் எடுத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதோ அந்த புகைப்படத்தை நீங்கள் பாருஙகள்..

kamal
kamal
kamal
kamal

Leave a Comment