ஓவியா மீது திடீரென பாய்ந்த நண்பர்.! அதிர்ச்சியில் வாய் பிளந்த நடிகை…

0
oviya
oviya

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை ஓவியா. இவர் கங்காரு என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தால். அதன் பிறகு விமல் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான களவாணி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படம் பெரிய அளவில் பேசப்படவே நடிகை ஓவியாவுக்கு சினிமாவில் அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைத்தது.

அதன் பிறகு பல திரைப்படங்களில் நடித்து வந்த நடிகை ஓவியா கமல்ஹாசன் தொகுப்பில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 1-ல் போட்டியாளராக கலந்து கொண்டார். அதன் பிறகு பல திரைப்படங்களில் நடித்து தனக்கென்று ஒரு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கிறார் நடிகை ஓவியா.

இதனை தொடர்ந்து நடிகை ஓவியா அவர்கள் 90ml என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பல சர்ச்சைகளிலும் சிக்கினார். அதுமட்டுமல்லாமல் நடிகை ஓவியா அவர்கள் பல காதல் சர்ச்சைகளில் சிக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது ஓவியாவுக்கு சரியான பட வாய்ப்பு எதுவும் அமையாததால் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார்.

இந்த நிலையில் நடிகை ஓவியா வெளியிட்ட ஒரு வீடியோ தற்போது இணையத்தில் செம்ம வைரலாகி வருகிறது. மற்ற நடிகைகளை போல  சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவராக இவரும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அவர் வெளியிட்ட ஒரு வீடியோவை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியாகி இருக்கிறார்கள். அதாவது நடிகை ஓவியா சோபாவில் உட்கார்ந்து பிஸ்கட் சாப்பிடும் போது அவருடைய ஆண் நண்பர் ஒருவர் திடீரென அவர் மீது விழுந்து முத்தம் கொடுத்து இருக்கிறார். உடனே அதிர்ச்சி அடைந்த ஓவியம் வாயை பிளந்து சிரித்தபடியே இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் செம்ம வைரலாகி வருகிறது.

இதை பார்த்த ரசிகர்கள் யாருடா இது முரட்டு ஆளா இருக்கான் என கமெண்ட் பக்கத்தில் கமென்ட் செய்து வருகிறார்கள்.

இதோ அந்த வீடியோ…

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்