“ரோஜா” படத்தில் இசையமைத்தற்காக ஏ. ஆர். ரஹ்மான் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.? பல வருடம் கழித்து வெளிவரும் உண்மை.

சினிமா உலகில் ஆரம்பத்தில் அமைதியாக அடக்கமாக இருந்து பணியாற்றி  அடுத்தடுத்த வாய்ப்புகளை அள்ளிக் சிறப்பாக இசையமைத்து அதன் அவர் இடத்தைப் பிடித்துள்ளவர் ஏ ஆர் ரகுமான். அதை சரியாக செய்து இப்பொழுதும் செய்து பல கோடிகளை சம்பளமாக பெற்று அசத்தி வருகிறார்.

மேலும் பல இளைய சமுதாய ரசிகர்களுக்கு முன்னோடியாக திகழ்கிறார் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான். ஏ ஆர் ரகுமான் முதலில் ரோஜா என்ற படத்திற்கு இசையமைத்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் அதனை தொடர்ந்து படிப்படியாக உச்ச நட்சத்திரங்களில் படங்களில் இசை அமைத்து.

தற்போது தவிர்க்க முடியாத ஒரு இசையமைப்பாளராக வலம் வருகிறார் மேலும் தனது மார்க்கெட்டிற்கு ஏற்றார் போல சம்பளத்தையும் அதிரடியாக கோடிக்கணக்கில் வாங்கி வருகிறார். இப்படி இருக்கின்ற நிலையில் நடிகரும், தயாரிப்பாளருமான நடராஜன்  ரோஜா படத்தின் போது ஏ ஆர் ரகுமான் இசையமைத்தற்காக வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பது குறித்து விலாவாரியாக கூறி உள்ளார்.

ஏ ஆர் ரகுமான் ரோஜா படத்திற்கு இசையமைத்தார் இந்த படத்தில் வரும் ஆறு பாடல்களும் மக்கள் மத்தியில் வெற்றியை பெற்றன.  வரிகள் அனைத்தும் வைரமுத்து எழுதியிருந்தார் ஏ ஆர் ரகுமான் படத்திற்கு இசை அமைத்ததோடு மட்டுமல்லாமல் சின்ன சின்ன ஆசை என தொடங்கும் பாடலை ஆர் ரகுமான் பாடியும் இருப்பார்.

ரோஜா படத்திருக்காங்க கடினமாக உழைத்தார் படம் வெளிவந்து சிறப்பாக வெற்றியை ருசித்தது. ரோஜா படத்திற்காக அவர் வாங்கிய சம்பளம் வெறும் 5,000 ரூபாய்தான் ஆனால் இப்பொழுது அவரது மார்க்கெட் வேற லெவலில் இருக்கிறது ஒரு படத்திற்கு இசையமைக்க தற்போது  பல கோடிகளை வாங்குகிறார் மேலும் பல சாதனைகளையும் செய்து பல்வேறு விருதுகளும் நாயகனாக உள்ளார்.

Leave a Comment