நீங்க virgin – ஆ ஸ்ருதி ஹாசனை பார்த்து கேள்வி கேட்ட ரசிகர்.. அவருடைய பதில் என்ன தெரியுமா.?

நடிப்பிற்கு பெயர்போன உலக நாயகன் கமலஹாசனை தொடர்ந்து அவருடைய மகள்கள் ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷரஹாசன் இருவரும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகின்றனர் குறிப்பாக மூத்த மகள் ஸ்ருதிஹாசன் ஏழாம் அறிவு என்னும் படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு நல்ல கதைகளில் மட்டுமே..

தேர்வு செய்து தொடர்பு வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். அந்த வகையில் தமிழில் இவர் அஜித்தின் வேதாளம், சூர்யாவின் ஏழாம் அறிவு, விஜயின் புலி என அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த இவர் ஒரு கட்டத்தில் தெலுங்கிலும் பல வெற்றி படங்களை கொடுத்து வருவதால் தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு நடிகை என்ற பெயரை பெற்றுள்ளார்.

2023ல் கூட ஏகப்பட்ட படம் வைத்திருக்கிறார்.அந்த வகையில் வால்டர் வீரய்யா, சாலர், the eye போன்ற படங்களில்  நடித்த வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. திரை உலகில் தொடர்ந்து வெற்றிகண்டு நடிகை ஸ்ருதிஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வபோது நாம் எதிர்பார்க்காத புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அண்மையில் கூட முதுகில் இவர் குத்திய டாட்டூ வீடியோ மற்றும் புகைப்படம்.. இணையதள பக்கத்தில் பெரிய வைரலாகிய நிலையில் சமீபத்தில் அருதிஹாசன் சோசியல் மீடியாவில் ரசிகர்களுடன்  கலந்துரையாடினார் அப்பொழுது ரசிகர்கள்  வித்தியாசமான கேள்விகளை கேட்டனர். அதற்கு கூலாக சுருதிஹாசனும் பதிலளித்துள்ளார் அப்படி ரசிகர் ஒருவர் நீங்க virgin – ஆ.?

என இன்ஸ்டாகில் கேள்வி உள்ளனர் இதற்கு பதில் அளித்த ஸ்ருதிஹாசன் அந்த வார்த்தைக்கு ஸ்பெல்லிங் சரியாக தெரிந்து கொள்ளும்படி கூறியுள்ளார். YOU WANT TO BE WEIREDO AND CREEP. LEARN TO SPELL FIRST என்ன பதிலடி கொடுத்துள்ளார் அந்த புகைப்படம் கூட இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது இதோ ஸ்ருதிஹாசன் பதிவிட்ட அந்த புகைப்படங்களை நீங்களே பாருங்கள்.

shruthi-haasan
shruthi-haasan
shruthi-haasan
shruthi-haasan

Leave a Comment