தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழிகளில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மக்களின் கவனத்தை ஈர்த்து உள்ளவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். ஆள் பார்ப்பதற்கு சின்னப் ஒன்று போல இருந்தாலும் நடிப்பு என்று வந்து விட்டால் திறமையை அருமையாக வெளிப்படுத்தி பின்னி பெடல் எடுப்பது இவரது வழக்கம்.
மலையாளத்தில் வெளியான பிரேமம் என்ற திரைப்படத்தில் நவீன் பாலிக்கு ஜோடியாக நடித்து அசத்தினார் அதைத் தொடர்ந்து இவருக்கு தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வாய்ப்புகள் குவிந்தன. தமிழில் நடிகை அனுபமா பரமேஸ்வரன் தனுசுடன் ஜோடி சேர்ந்து கொடி என்ற திரைப்படத்தில் நடித்தார் அதன் பின்பு பெரியளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இருந்தாலும் ரசிகர் மத்தியில் ஆக்டிவாக இருக்கும் நடிகையாக இவர் இருக்கிறார் சமீபத்தில்கூட அனுபமா பரமேஸ்வரன் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களை காதலிப்பதாக மிகப்பெரிய பூகம்பம் வெடித்தது ஆனால் இது குறித்து பேசிய அவர் எனக்கு பும்ரா கிரிக்கெட் வீரர் என்று மட்டுமே தெரியும் அவரைப் பற்றி எதுவும் தெரியாது நான் சந்தித்ததே இல்லை என உறுதியாக கூறினார்.
சினிமாவில் பெரிய அளவு வாய்ப்புகள் தற்போது கிடைக்கவில்லை என்பதால் சமூக வலைதள பக்கத்திலேயே கிடக்கிறார். மேலும் ரசிகர்களுடன் உரையாடுவதும் அப்போது இவரது வழக்கமாக இருந்து வந்துள்ளது இந்த நிலையில் அதுபோல் சமீபத்தில் உரையாடிக் கொண்டிருக்கும் போது ரசிகர் ஒருவர் கேள்வி ஒன்றைக் கேட்டார்.
அதுவும் எப்படிப்பட்ட கேள்வி என்பது தெரியுமா நீங்கள் பிக்னிக் உலகில் இருக்கும் புகைப்படத்தை அனுப்புமாறு கேட்டு இருந்தார் அதற்கு அனுபமா பரமேஸ்வரன் பதிலளித்தார். உங்க அட்ரஸ் அனுப்புங்க நான் போட்டோவை பெரிய பிரேம் போட்டு உங்களுக்கு அனுப்பவா என பதிலளித்தார்.
#Anupama replied to a fan who asked Bikini picture to her pic.twitter.com/8Bhi7lmMCc
— chettyrajubhai (@chettyrajubhai) October 17, 2021