பொது இடத்தில் பிரபல நடிகையிடம் தனது கைவரிசையை காட்டிய ரசிகன்.! கடும் கோபத்துக்கு ஆளான மஞ்சிமா மோகன்..!

தமிழ் மற்றும் மலையாளத்தில் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருபவர் தான் நடிகை அபர்ணா பால முரளி இவ்வாறு பிரபலமான நமது நடிகை திரையில் மிகவும் பிரபலமானது எனவோ சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று என்ற திரைப்படத்தின் மூலம் தான் இந்த திரைப்படத்தில் நடிகை அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடித்த ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டு விட்டார்.

மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகை அபர்ணா பாலமுரளி அவர்கள் நித்தம் ஒரு வானம் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அதுமட்டுமில்லாமல் தற்பொழுது தமிழில் பெரும்பாலான திரைப்படத்தில் நடிக்காவிட்டாலும் மலையாளத்தில் மிகவும் பிசியாக எடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பார்ப்பதற்கு நமது நடிகை கொஞ்சம் பருமனாக இருந்தாலும் சரி ரசிகர்கள் இவரை சைட் அடிப்பது நாளுக்கு நாள் அதிகரித்து விட்டது அந்த வகையில் சமீபத்தில் பொது விழா ஒன்றில் நடிகை அபர்ணா பால முரளி அவர்கள் கலந்து கொண்டார் அப்பொழுது விழாவின் மேடையில் ரசிகர் ஒருவர் அபர்ணா பாலமுரளி மீது கை போட்டது முகம் சுளிக்கும் வகையில் நடந்து கொண்டார்.

இதனால் கோபம் அடைந்த நமது நடிகை மேடையில் முகம் சுழிக்கும் வகையில் நடந்து கொண்டது மட்டுமில்லாமல் அதன் பிறகு ரசிகர்கள் அவரிடம் மன்னிப்பு கேட்டார் இந்நிலையில் சமூக வலைதள பக்கத்தில் இந்த சம்பவம் வைரலாக பரவியது மட்டும் இல்லாமல் இந்த வீடியோ வைரலாக பரவியுள்ளது இந்நிலையில் மஞ்சுமா மோகன் unbelievable and disgusting என கோபத்துடன் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்

Leave a Comment