மகள் வயது நடிகை உடன் தொடர்பில் இருந்த பிரபல முன்னணி நடிகர்.! ஆதாரத்துடன் வெளியான தகவலால் அதிர்ச்சியான ரசிகர்கள்…

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் கமல்ஹாசன் இவர் தற்போது பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படபிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை நெருங்கிய நிலையில் படப்பிடிப்பு மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் கமல் அவர்கள் ஹெச் வினோத்துடன் இணைய இருப்பதாக சில தகவல் வெளியாகி இருந்தது. மேலும் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல் கமலின் சினிமா வாழ்க்கையில் ஒரு முக்கிய தூணாக இந்த திரைப்படம் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இப்படி சினிமாவில் ஜொலித்துக் கொண்டிருக்கும் நடிகர் கமல் அவர்கள் நிஜ வாழ்க்கையில் பல நடிகைகளுடன் கிசுகிசு செய்யப்பட்டுள்ளார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அந்த வகையில் நடிகர் கமலஹாசனால் பிரபல நடிகை ஒருவர் சினிமாவே வேண்டாம் என உதறி தள்ளிவிட்டு ஓடியதாகவும் பல தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் அவர்கள் தன் மகள் வயது உள்ள ஒரு நடிகையுடன் தொடர்பில் இருப்பதாக பிரபலம் ஒருவர் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். அதாவது நடிகர் கமல் அவர்கள் பின்னணி பாடகியாகவும் நடிகையாகவும் திகழ்ந்துவரும் நடிகை ஆண்ட்ரியாவுடன் மிக நெருக்கமான தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நெருக்கத்தால் தான் நடிகர் கமல் அவர்கள் தன்னுடைய படங்களான விஸ்வரூபம், உத்தம வில்லன் மற்றும் விஸ்வரூபம் 2 போன்ற படங்களில் நடிகை ஆண்ட்ரியாவே நடிக்க வைத்துள்ளார் என்று கூறப்படுகிறது அது மட்டுமல்லாமல் நடிகர் கமலஹாசன் தன்னுடைய படத்தில் நடித்து முடித்த பின்னர் படக்குழுவினர் அனைவரையும் தன்னுடைய கெஸ்ட் ஹவுஸிற்கு அழைத்திருக்கிறார்.

அப்போது நடிகை ஆண்ட்ரியா அங்கு இருந்ததாக சில தகவல்கள் வெளியாகி இருந்தது. அது மட்டுமல்லாமல் அந்த படத்தில் நடிகை ஆண்ட்ரியா நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை சினிமா பிரபலம் மற்றும் விமர்சகர் ஒருவர் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

Leave a Comment