லவ் டுடே செய்த சாதனையை 21 வருடத்திற்கு முன்பே செய்த பிரபல முன்னணி நடிகர்.! யாரும் எதிர்பார்க்காத சம்பவம்…

இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான லவ் டுடே திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் வாசலிலும் நல்ல வேட்டை அடையது. ஆனால் லவ் டுடே செய்த சாதனையை 21 வருடத்திற்கு முன்பாகவே தற்போது உள்ள முன்னணி நடிகர் ஒருவர் தன்னுடைய படத்தின் மூலம் தரமான சம்பவம் செய்திருக்கிறார் இந்த தகவல் தற்போது ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதீப் மிகவும் பிரபலமானார் முதல் படமே இவருக்கு நல்ல வரவேற்பை பெற்ற நிலை இல்லை இரண்டாவது படமான லவ் டுடே திரைப்படத்தை இயக்கிய நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் தற்போது உள்ள இலசுகளால் தூக்கிக் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் இந்த சாதனையை பிரபல நடிகர் ஒருவர் செய்துள்ளது மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்திருக்கிறது. அதாவது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ். இவரை அறிமுகப்படுத்தியது அவருடைய அண்ணன் செல்வராகவந்தான்.

இவருடைய கதையில் உருவான துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் நடிகர் தனுஷ் அவர்கள் அறிமுகமானார். இவர் சினிமாவில் வந்த முதல் படத்திலேயே பலராலும் விமர்சிக்கப்பட்டார் அது மட்டுமல்லாமல் நடிகர் தனுசை பலரும் உருவ கேலி பண்ணினர். இருந்தாலும் தன்னுடைய விடாமுயற்சியால் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.

இவர் அறிமுகமான முதல் படமான துள்ளுவதோ இளமை திரைப்படம் பள்ளிப்பருவ காதலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு இருக்கிறது இதனால் இந்த படம் அப்போது ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது அதுமட்டுமல்லாமல் 50 கோடி பொருட்சலுவில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் 100 கோடி வரை வசூலித்து உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இதைதான் தற்போது ரசிகர்கள் ட்ரெண்டாகி வருகிறார்கள் இப்போது செய்த லவ் டுடே திரைப்படத்தின் சாதனையை தனுஷ் அவர்கள் துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் 21 வருடத்திற்கு முன்ன்னரே முறியடித்து இருக்கிறார் என்று கூறி வருகின்றனர்.

Leave a Comment