பிரபல நடிகரை தன் கைக்குள் போட பார்த்த பிரபல இயக்குனரின் மனைவி.! கடைசியில் அவமானப்பட்ட சம்பவம்…

பிரபல இயக்குனரின் மனைவி ஒருவர் பலமுறை பல நபர்களுடன் தொடர்பில் இருந்ததாக கிசுகிசுக்கப்பட்டதுண்டு அதற்கு முக்கிய காரணம் அவர் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக ஒரு ரவுண்டு வந்தார் என்பதுதான் அப்போது அந்த இயக்குனரின் படத்தில் நடிக்கும்போது தான் அந்த நடிகைக்கு அந்த இயக்குனர் மீது காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டனர்.

ஆனால் சில வருடங்களிலேயே அந்த இயக்குனரை அந்த நடிகை விவாகரத்து செய்து விட்டார். அதன் பிறகு திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக இருந்து வருகிறார். இதற்கு இடையில் அவர் பிரபல முன்னணி நடிகர் ஒருவருடன் நெருக்கமாக பழக முயற்சித்து இருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் அந்த நடிகரும் இந்த நடிகையையும் பல திரைப்படங்களில் ஜோடியாக நடித்துள்ளார்கள் அதன் காரணமாக அந்த இயக்குனரின் மனைவி அந்த நடிகர் மீது ஆசைப்பட்டு இருக்கிறார். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த காரணத்தினால் நடிகரின் மனைவி அந்த நடிகைக்கு ஒரு நல்ல தோழியாக இருந்திருக்கிறார்.

அதன் பிறகு அந்த நடிகை தனது கணவர் மீது அதாவது அந்த நடிகர் மீது ஆசை கொண்டதை தெரிந்து கொண்டால் அந்த நடிகரின் மனைவி கடும் கோபத்தில் அந்த இயக்குனரின் மனைவியை நேரில் சென்று எச்சரித்து இருக்கிறார். ஆனால் இவர் இந்த செய்திக்கு முன்பாகவே அந்த நடிகர் அந்த நடிகையிடம் இருந்து நாசுக்காக கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தெரிந்தும் கூட அந்த நடிகரின் மனைவி அந்த நடிகைக்கு வார்னிங் கொடுத்து இருக்கிறார். அது மட்டுமல்லாமல் கோபத்தில் உச்சத்தில் இருந்த அந்த நடிகரின் மனைவி அந்த இயக்குனரின் மனைவியை நடு ரோட்டில் லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கி இருக்கிறார். அதன் பிறகு தான் அந்தப் பிரச்சனை ஒரு வழியாக முடிந்தது. இருந்தாலும் இந்த விஷயம் அந்த சர்ச்சை நடிகையின் பெயரை மிகவும் டேமேஜ் செய்து விட்டது.

தன்னுடைய பெயர் கெட்டுப் போன பிறகு சினிமாவில் நடிக்காமல் இருந்து வந்த அந்த நடிகை தற்போது மீண்டும் ரீ எண்ட்ரி கொடுத்து தன்னுடைய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

Leave a Comment