விஜய் தேவரகொண்டானுடன் டேட்டிங் செய்ய ஆசை எனக் கூறிய பிரபல பாலிவுட் நடிகை.! அதற்கு அதிர்ச்சளிக்கும் பதிலை கூறிய விஜய் தேவரகொண்டா..

viajy devarkonda
viajy devarkonda

தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய் தேவரகொண்டா இவர் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.மேலும் உலகில் தேடப்படும் முக்கியமான நடிகர்களில் இவரும் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவர் தெலுங்கில் மட்டுமல்லாமல் தமிழ், ஹிந்தி போன்ற பல மொழி திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார் இதன் காரணமாக இவருக்கு ரசிகர்கள் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறார்கள். இவர் நடிப்பில் கடைசியாக ஹிந்தியில் வெளியான லைகர் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.

மேலும் இந்த படத்தில் இடம்பெற்று இருந்த அனைத்து பாடல்களும் செம ஹிட்டானது. இந்நிலையில் ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் சாரா அலிகான் ஹிந்தி சேனல் ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் காபி வித் கரண நிகழ்ச்சியில் ஜான்விகபருடன் இணைந்து தன் சினிமா பற்றி அனுபவங்களை பகிர்ந்தார்.

மேலும் அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் சாரா அலிகானிடம் நீங்கள் யாருடன் டேட்டிங் செய்ய ஆசைப்படுகிறீர்கள் என்று கேட்டுள்ளனர் அதற்கு விஜய் தேவர்கொண்டானுடன் டேட்டிங் பண்ண தான் ஆசை என்று கூறினார்.அந்த நிகழ்ச்சியை பார்த்த விஜய் தேவைன்னா உடனே சாரா அலிகானுக்கு மெசேஜ் மூலம் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

அதாவது லைகர் படத்தின் பிரஸ் மீட்டில் சாரா அலிகான் டேட்டிங் செய்திக்கு நீங்கள் என்ன பதில் சொல்ல விரும்புகிறீர்கள் என கேட்டனர் அதற்கு அவர் எனக்கு ரிலேஷன்ஷிப் என்ற வார்த்தை கூட நன்றாக சொல்ல முடியாது அப்படி இருக்கும் பொழுது என்னால் அதில் எப்படி இருக்க முடியும் என கூறினார். இப்படிப்பட்ட நிலையில் காபி வித் கர்ண் நிகழ்ச்சியில் தொடர்ந்து ஏராளமான பிரபலங்கள் பங்கு பெற்ற வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது