தமிழ் நடிகரின் வாழ்க்கையில் விளையாடியது பத்தாது என தெலுங்கு நடிகரின் குடும்பத்தில் கும்மி அடிக்கும் வாரிசு நடிகை.!

பிரபல நடிகை ஒருவர் தமிழ் நடிகரின் வாழ்க்கையில் விளையாடியது பத்தாது என தெலுங்கு நடிகரின் குடும்பத்திலும் கும்மி அடித்துவிட்டார் இந்த தகவல் தற்போது சினிமா வட்டாரத்தில் பெரும் பொருளாக பேசப்பட்டு வருகிறது.

அக்கடதேசத்திலிருந்து வந்த பிரபல நடிகை ஒருவர் சினிமாவில் முன்ன்னி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து இருக்கிறார். தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பல திரைப்படங்களில் நடித்து ஒரு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்.

சிறுவயதில் இருந்து நடித்து வருவதால்  இந்த நடிகைக்கு சினிமாவிலிருந்து ஏகப்பட்ட சப்போர்ட்டுகள் இருக்கிறது. இந்த நிலையில் ஆரம்பத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று பார்த்துக் கொண்டிருந்த அந்த நடிகை ஒரு கட்டத்திற்கு மேல் தன்னுடைய வேலையை காட்ட ஆரம்பித்து விட்டார் அந்த நடிகை.

அதாவது அந்த நடிகை இத்தனை நாட்களாக எந்த ஒரு பார்ட்டிகளும் கலந்து கொள்ளாமல் இருந்த நிலையில் இரவு பார்டியில் கலந்து கொண்டிருக்கிறார். அது மட்டும் இல்லாமல் கல்யாணம் ஆனவர்களில் இருந்து பல பிரபலங்களை தன்னுடைய அழகில் மயங்கி விழ வைத்திருக்கிறார். இப்படியே போய்க் கொண்டிருந்த நேரத்தில் பிரபல தமிழ் நடிகரின் வாழ்க்கையில் புகுந்து விளையாடி விட்டார் அந்த நடிகை.

தமிழ் நடிகர் அந்த நடிகையின் அழகில் மயங்கி இருக்கிறார். இதனால் நெருக்கமாக பழகுகிறார்கள் என்று சில கிசுகிசுக்கள் வெளியானது. இப்படி இருக்கும் பட்சத்தில் தற்போது தெலுங்கு நடிகரின் குடும்பத்திலும் கும்மி அடித்து விட்டார் என்று கூறப்படுகிறது. அதாவது நடிகை தெலுங்கிலும் பேர் போன நடிகையாக இருக்கிறார்.

அந்த நேரத்தில் தன்னுடைய அழகில் மயங்கிய அந்த தெலுங்கு நடிகர் அந்த நடிகையை காதலிக்க ஆரம்பித்தார் அதன் பிறகு அந்த நடிகர் நடிகையிடம் மிகவும் நெருக்கம் காட்ட ஆரம்பித்திருக்கிறார். ஏற்கனவே அந்த நடிகருக்கு திருமணம் ஆகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அந்த நடிகையின் அழகில் ஈர்க்கப்பட்ட நடிகர் காதல் வலையில் சிக்கினார்.

அது மட்டுமல்லாமல் இருவரும் பல நேரங்களில் ஒன்றாக இருந்திருக்கிறார்கள். இதை புரிந்து கொண்ட அந்த நடிகை அந்த நடிகரிடம் மிகவும் நெருக்கம் காட்ட ஆரம்பித்திருக்கிறார். இதனால்  பெரிய சிக்கல் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. தெலுங்கு சினிமா மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவிலும் கிசுகிசுவாக பேசப்பட்டு வருகிறது.

Leave a Comment