அட்ஜஸ்ட்மென்ட்க்கு ஒத்துழைக்காத ஒரே காரணத்தினால் அணு அணுவாக சித்திரவதையை அனுபவித்த பிரபல நடிகை..! இந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது..!

சினிமாவில் அந்த காலம் முதல் இந்த காலம் வரை அட்ஜஸ்ட்மென்ட் என்ற வார்த்தை நிலவிக் கொண்டே இருக்கிறது அந்த வகையில் இந்த கொடுமைகளை தற்போது உள்ள ஹீரோயின்கள் பெருமளவு சந்தித்து வருவதை நாம் பார்த்து கொண்டு இருக்கிறோம் அந்த வகையில் சிலர் வாய்ப்புக்காக இதற்கு ஒத்துழைத்தாலும் ஒரு சில நடிகைகள் இதற்கு ஒத்துழைக்காமல் கரர் காட்டி வருகிறார்கள் இதனால் அவர்கள் பட வாய்ப்புகளையும் இழந்து வருகிறார்கள்

அதுமட்டுமில்லாமல் ஒரு சில நடிகைகள் இதன் மூலமாக சொல்ல முடியாத பல அவமானங்களை அனுபவித்து வருகிறார்கள் அந்த வகையில் சினிமாவில் குணச்சித்திர நடிகையாக வலம் வந்த ஒரு நடிகைக்கு படுமோசமான ஒரு அனுபவம் நேர்ந்துள்ளது. இவர் தமிழ் சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் தங்கையாக பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நாளடைவில் அவருடைய நடிப்பு திறனை பார்த்த இயக்குனர்கள் அவரை காமெடி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க வைத்து அழகு பார்த்தார்கள் அப்பொழுது பிரபல காமெடி நடிகர் ஒருவருடன் இவரை நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது அந்த பட சூட்டிங் ஆரம்பிக்கும் பொழுது இயக்குனர் இவரை அட்ஜஸ்ட்மெண்ட் செய்யும்படி கேட்டு இருந்தார்.

ஆனால் நமது நடிகையோ இதற்கு கொஞ்சம் கூட ஒத்துழைக்காமல் கரர் காட்டி வந்ததன் காரணமாக அவரை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்ற காரணத்தினால் நமது இயக்குனர் ஏகப்பட்ட டார்ச்சர்களை அவருக்கு கொடுத்து வந்தார் அந்த வகையில் அவர் சீன்களை கரெக்டாக நடித்து வந்தாலும் பலரின் முன்னும் அவரை திட்டுவது நமது இயக்குனருக்கு வாடிக்கையாக இருந்தது.

அதேபோல படபிடிப்பின் பொழுது அதிக அளவு வெளிச்சம் உள்ள லைட்டுகளை வைப்பது போன்ற கொடூரமான செயல்களில் நமது இயக்குனர் நடைபெற ஆரம்பித்தார் இதனால் நமது நடிகை உடல் அளவிலும் மனதளவிலும் பெரும் அளவு பாதித்தது மட்டுமில்லாமல் நமது இயக்குனர் அவரிடம் பல மோசமான வார்த்தைகளை கூறி திட்டி உள்ளார்.

இவ்வாறு இந்த கொடுமைகளை அனுபவித்த நமது நடிகை அதன்பிறகு சினிமாவே வேண்டாம் என தற்பொழுது ஒதுங்கி விட்டாராம் ஆனால் அவர் பேசியபடி தான் நடிக்க இருந்த அந்த திரைப்படத்தை முற்றிலுமாக நடித்துவிட்டு அதன் பிறகு தான் வெளியேறி உள்ளார் ஆனால் தற்பொழுது நமது நடிகை சின்ன திரையில் பல்வேறு நல்ல கதாபாத்திரங்களாக தேர்வு செய்து மிக சிறப்பாக நடித்து வருகிறார்.

Leave a Comment