ரோல் மாடல் என்ற பெயரில் அட்ட காப்பி அடிக்கும் பிரபல நடிகை..! இணையத்தில் லீக்கான உண்மை..!

0
actress-00012
actress-00012

திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருவது மட்டுமில்லாமல் ஏகப்பட்ட ரசிகர்களை தன் பக்கம் இழுத்து போட்ட நடிகை தான் அந்த நடிகை அது மட்டும் இல்லாமல் அந்த நடிகை முன்னணி நடிகர்களுக்கு இணையாக சம்பளம் வாங்கும் அளவிற்கு வளர்ந்துள்ளார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

அந்த வகையில் நமது நடிகை கிடைத்த வரைக்கும் லாபம் என்ற பழமொழிக்கு இணங்க தன்னுடைய சம்பளத்தை தானே உயர்த்தி கொண்டார் இருப்பினும் சம்பளம் அதிகமாக இருந்தாலும் பரவாயில்லை என இந்த நடிகை தான் தயாரிப்பாளர்களும் தேடி தேடி வாங்கி வருகிறார்கள்.

நிலையில் நமது நடிகை சினிமா அரசியல் என்று ஒரு ரவுண்டு வந்த ரோல் மாடலாக  வைத்துள்ளாராம் அந்த வகையில் நமது நடிகை  சினிமாவில் பிரபலமாக இருந்தது மட்டுமில்லாமல் அரசியலிலும் நுழைந்து அங்கு வெற்றி கண்ட சிங்கப்பெண் என மக்களால் போற்றப்பட்டார்.

அது மட்டும் இல்லாமல் அவரைப் போன்று  வேண்டும் என்ற காரணத்தினால் அவருடைய வீட்டுக்கு பின்னாடியே தன்னுடைய பிரமாண்ட வீட்டை கட்டி உள்ளார். இந்த வகையில் அந்த பிரபலத்தை போலவே சினிமாவில் மிகவும் பிரபலமாக வளம் வருவது மட்டுமில்லாமல் வருங்காலத்தில் அரசரின் நுழையவும் அவருக்கு எண்ணம் இருப்பதாக தெரியவந்துள்ளது.

இந்த ஒரே காரணத்தினால் தான் தற்பொழுது கோடிக்கணக்கில் தன்னுடைய சம்பளத்தை உயர்த்தி உள்ளார் என்பது தெரியவந்துள்ளது. ஏனென்றால் அரசியலில் ஈடுபட வேண்டும் என்றால் கண்டிப்பாக பணம் முக்கிய தேவை எனவே ஏதாவது ஒரு கட்சியில் சேர்ந்து கண்டிப்பாக சீட்டு வாங்கிவிட வேண்டும் என்று நமது நடிகை திட்டம் போட்டு காய் நகர்த்து வருகிறாராம்.