ஒரே நேரத்தில் இரண்டு நடிகர்களை காதலித்து ஏமாற்றிய பிரபல நடிகை.? இப்போ அவருடைய நிலைமை என்ன தெரியுமா..

தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். இவர் சமீப காலமாக சமூக அக்கறை கலந்த படங்களில் நடிக்கிறார் அந்த படங்கள் ரசிகர்களையும் தாண்டி குடும்ப அடியேன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுவதால் அந்த படங்களும் வெற்றியை பதிவு செய்கின்றன கடைசியாக இவர் நடித்த துணிவு திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்..

அடித்த நிலையில் அடுத்ததாக தனது 62வது திரைப்படமான “விடாமுயற்சி” திரைப்படத்தில் நடிக்க உள்ளார். அந்தப் படத்தை லைகா நிறுவனம் மிகப் பிரம்மாண்ட பொருள் செலவில் தயாரிக்க இருக்கிறது மகிழ் திருமேனி இயக்க உள்ளார் இதற்கான அறிவிப்பு அஜித்தின் பிறந்தநாளான மே ஒன்றாம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் கட்ட சூட்டிங்கிற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. வெகு விரைவிலேயே அதிகாரப்பூர்வமாக ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் அஜித்தை பற்றிய செய்தி ஒன்று பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அஜித் குமாரின் 25ஆவது திரைப்படமான அமர்க்களம் திரைப்படத்தில் நடிக்கும் போது ஷாலினியை..

காதலித்து பின் திருமணம் செய்து கொண்டார் இவர்கள் இருவருக்கும் தற்போது ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். தற்பொழுது வாழ்க்கை குடும்பம் என இரண்டையும் அழகாக கவனித்து வாழ்ந்து வரும் அஜித் ஷாலினியை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பாக பிரபல நடிகை ஹீராவை காதலித்து வந்தார் இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர் ஆனால் ஹீரா அம்மா இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

ajith-and-sarathkumar
ajith-and-sarathkumar

ஹீராவும், நடிகர் சரத்குமாரும் காதலித்து வருவதாக ஒரு கட்டத்தில் பெரிய அளவில் கிசுகிசுக்கப்பட்டது மேலும் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல் உலா வந்தன. சில காரணங்களால் இந்த காதலும் தோல்வியில் முடிந்ததாக கூறப்படுகிறது. இப்படி அஜித்தும், சரத்குமாரும் ஒரே பெண்ணை காதலித்தது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.

Leave a Comment