கேப்டன் வேண்டாம் எனக் கூறிவிட்டு சூப்பர் ஸ்டாருடன் ஜோடி சேர்ந்த பிரபல நடிகை.! பெரிய அவமானத்தை சந்தித்த விஜயகாந்த்..

தமிழ் சினிமாவில் 80 காலகட்டத்தில்  முன்னணி நடிகர்களாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து கொடிகட்டி பறந்து வந்த நடிகர்கள் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கேப்டன் விஜயகாந்த். தற்பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சினிமாவில் எந்த அளவிற்கு ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறதோ அதேபோல் தற்பொழுதும் கேப்டன் விஜயகாந்த் ஏராளமான ரசிகர்கள் இருந்து வருகிறார்கள்.

இவ்வாறு புகழ்பெற்ற நடிகர்களாக பலம் வந்து கொண்டிருந்த இவர்கள் ஒரு வருடத்தில் பல திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வந்தார்கள். இந்த நேரத்தில் நடிகர் விஜயகாந்தை பிரபல நடிகை ஒருவர் அவமானப்படுத்தி இருக்கிறார். பொதுவாக நடிகர் விஜயகாந்த் குறைவான நிறத்துடன் தான் ஆனால் கருப்பாக இருந்தாலும் கலையாக இருப்பதால் ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமடைந்தார்.

எனவே இவருக்கென ரசிகர்களின் வட்டம் அதிகமானதால் இவரை திரை உலகில் கருப்பு தங்கம் என்று அழைக்கப்பட்டார். இவ்வாறு தனது நிறத்தையே காரணம் காட்டி தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களின் நடித்து சினிமாவின் உச்சத்தில் இருந்து வந்தார். இவ்வாறு இவர் உச்ச நட்சத்திரமாக வளர்ந்து கொண்டிருக்கும் நேரத்தில் ஒரு நடிகை அவருடன் நடிக்க முடியாது என மறுத்துள்ளார்.

அதாவது 80 காலகட்டத்தில் தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்து குறுகிய காலத்திலேயே ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் தான் அந்த நடிகை. இவ்வாறு இவருடைய சிறந்த நடிப்பு திறமையினால் அந்த நடிகைக்கு எளிதில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவானது அந்த வகையில் அந்த காலகட்டத்தில் நடிகைகளில் அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்ட நடிகை இவர்தான்.

திறமையான நடிகையாக வலம் வந்த இவர் மீது ஏராளமான புகார்கள் உண்டு. இந்த நடிகை தயாரிப்பாளர்களிடம் நான் கருப்பாக இருக்கும் நடிகர்களுடன் நடிக்க மாட்டேன் என திட்டவட்டமாக கூறிவிடுவாராம்.அப்படி ஜோடியாக நடித்தாலும் தொட்டு உரசி நெருக்கமான காட்சிகளில் நடக்கும் கூட மாட்டேன் என கண்டிஷன் போட்டு விடுவாராம்.

இவ்வாறு விஜயகாந்த் கருப்பாக இருந்ததால் அவருடன் நடிக்க மறுத்துள்ளார். இதனால் கோபமடைந்த கேப்டன் அடுத்ததாக கேரளாவில் புகழ்பெற்ற நடிகையை தனது திரைப்படத்தில் இறக்கினாராம் அந்த நடிகையே தனக்கு இரு படங்களில் ஜோடியாக நடிப்பதற்கான வாய்ப்பை கொடுத்து ஒப்பந்தம் செய்தாராம்.

இவ்வாறு கேப்டனை வேண்டாம் எனக் கூறிய அந்த நடிகை சூப்பர் ஸ்டாருக்கு மட்டும் முக்கிய சொல்லி அவருடன் ஒரு திரைப்படத்தின் நடித்தாராம் அந்த திரைப்படமும் மிகப் பெரிய வெற்றியை பெற்ற உள்ளது. மேலும் இவர்களுடைய ஜோடி மிகவும் பொருத்தமாக இருந்ததாகவும் அப்பொழுது பேசப்பட்டது. கருப்பாக இருக்கும் சூப்பர் ஸ்டாருக்கு ஓகே சொன்னார் ஆனால் ஏன் கேப்டன் விஜயகாந்த் ஓகே சொல்லவில்லை என அப்பொழுது பரபரப்பாக பேசப்பட்டது.

சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர்களின் திரைப்படங்களில் நடித்தால் எங்கு தனது மார்க்கெட் குறைந்து விடுமோ என பயந்து தான் அந்த நடிகை அவருடன் ஜோடியாக நடிக்க மறுத்துள்ளார். மேலும் அந்த நடிகை சில வருடங்களிலேயே சினிமா வேண்டாம் என்று ஒதுக்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.

Leave a Comment