தேடிப்போன வாய்ப்பை மிஸ் செய்த பிரபல நடிகர்..! சரியாக பயன்படுத்திக் கொண்ட நடிகர் அஜித் – அந்த படம் பிளாக்பஸ்டர்.

தமிழ் சினிமா உலகில் பல வெற்றி தோல்வி படங்களை கொடுத்து ஓடி கொண்டிருப்பவர் நடிகர் அஜித்குமார். இவர் அண்மைக்காலமாக நடிக்கும் படங்கள் வெற்றி படங்களாக இருப்பதால் இவரை ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகின்றனர் அந்த வகையில் வலிமை திரைப்படத்தில் வெற்றியை தொடர்ந்து அஜித் நடித்து வரும் திரைப்படம் ஏகே 61.

இந்த படத்தை ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்பார்த்து இருக்கின்றனர் இந்த படம் முழுக்க முழுக்க ஒரு பேங்க் ராபாரி படமாக உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் அஜித்துடன் கைகோர்த்து மலையாள நடிகை மஞ்சு வாரியார், இளம் நடிகர் வீரா, சமுத்திரக்கனி, அஜய், யோகி பாபு, மகாநதி சங்கர்  மற்றும் பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங் முன்பு தொடங்கியிருந்தாலும் தொடர்ந்து காலதாமதம் ஆக்கிக் கொண்டே இருக்கிறது இந்த படத்தின் மூன்றாவது கட்ட படப்பிடிப்பு அண்மையில் ஆந்திராவில் உள்ள அரக்கு பள்ளத்தாக்கில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் இறுதி கட்டப்பட பிடிப்பு வெளிநாடுகளில் எடுக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன.  இது இப்படி இருக்க அஜித் மற்றும் மலையாள நடிகை மஞ்சு வாரியர் இருவரும் லடாக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இவர்களுடன் இணைந்து மற்றும் பல பிரபலங்கள் போய் உள்ளனர் அதன் புகைப்படங்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணமே இருக்கின்றனர். இப்படி இருக்கின்ற நிலையில் அஜித்தை பற்றிய செய்து கொண்டு இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. அஜித் திரையுலகில் பல படங்களை தவற விட்டுள்ளார். அதேபோல பல நடிகர்கள் தவறவிட வாய்ப்புகளை அஜித்தை பயன்படுத்தி வெற்றியும் கண்டுள்ளார் அந்த வகையில் அஜித்தின் பயணத்தில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்  படம்  முக்கியமானது.

இந்த திரைப்படத்தில் அஜித் நடித்து இருப்பார் ஆனால் உண்மையில் அஜித் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் பிரசாந்தை தான் நடிக்க வைக்க பார்த்தார்களாம் ஆனால் அவரே ஐஸ்வர்யா ராய் தனக்கு ஜோடியானால் நடிப்பேன் என கூற பின் படக்குழு அவரை தூக்கிவிட்டு அஜித்தை போட்டதாக சொல்லப்படுகிறது. கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் நடிகர் அஜித், நடிகை தபூவுக்கு ஜோடியாக நடித்து அசத்தியிருப்பார்.

Leave a Comment