17 வயது குறைந்த பெண்ணுடன் காதல்.! மூன்றாவது திருமணத்திற்கு அடிபோடும் பிரபல நடிகர்…

பிரபல பாலிவுட் நடிகர் ஒருவர் சினிமாவில் புகழ் பெற்று விளங்கி வருகிறார் அது மட்டும் அல்ல இவர் எந்த அளவிற்கு பிரபலமாக இருக்கிறாரோ அதே அளவிற்கு சர்சையில் சிக்கி வருகிறார். இருந்தாலும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இந்த நிலையில் இந்த பிரபல பாலிவுட் நடிகர் சினிமாவை விட்டு விலகப் போவதாக ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதற்கு காரணத்தையும் கூறியிருந்தார் அதாவது சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போது என்னால் தன் மகன் மகள்களை பார்த்துக் கொள்ள முடியவில்லை இதனால் நான் சினிமாவில் இருந்து ஓய்வு பெறுகிறான் என்று கூறியிருந்தார்.

ஆனால் மறுபக்கம் இவர் சினிமா விட்டு போவதற்கு அதிகமாக சர்ச்சையில் சிக்கியதுதான் காரணம் என அந்த நடிகரை நெருங்கிய சிலர் மூலம் தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால் இதற்கு இது காரணம் இல்லை என்று தற்போது ஒரு தகவலாகியுள்ளது.

அதாவது தற்போது அந்த பிரபல நடிகர் வந்து ஒரு புதிய திரைப்படத்தில் நடித்திருந்தார் அதுமட்டுமல்லாமல் அந்த திரைப்படத்தை தயாரித்தும் இருந்தார் ஆனால் இந்த திரைப்படம் ரசிகர் மத்தி நல்ல வரவேற்பு பெறாததால் சினிமாவில் இருந்து ஓய்வு பெற்று இருக்கிறார் என்று கூறப்படுகிறது அது ஒரு பக்கம் இருக்க தன்னுடன் நடித்த சக நடிகை உடன் காதல் வசப்பட்டதால் சினிமாவில் இருந்து ஓய்வு பெற்றுக்கொண்டார் என்று சில தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே இரண்டு திருமணம் செய்து கொண்ட அந்த நடிகர் தனது இரண்டாவது மனைவியிடம் கடந்த வருடம் விவாகரத்து பெற்றுக் கொண்டு பிரிந்து விட்டார் இந்த நிலையில் தன்னுடன் நடித்த சக நடிகை மீது காதல் வயப்பட்டு உள்ளார் அதுமட்டுமல்லாமல் இவர்கள் இருவரும் அடிக்கடி டேட்டிங் செல்வதாகவும் விரைவில் இவர்கள் இருவரும் திருமணம் செய்ய போவதாகவும் கூறப்படுகிறது.

அது மட்டுமல்லாமல் அந்த இளம் நடிகை தற்போது அந்த நடிகையருடன் அடிக்கடி ஒன்றாக ஊர் சுற்றுவதாக தகவல் வெளியாகி உள்ளது இந்த நிலையில் தன்னை விட 17 வயது குறைவான அந்த இளம் நடிகையை தற்போது திருமணம் செய்து கொள்ள போகிறார் என்று அடிச்சு கூறப்படுகிறது.

Leave a Comment