வாய்ப்பு தருகிறேன் என்று கூறி பல நடிகைகளை ஏமாற்றிய பிரபல நடிகர்.! ஆணவத்தில் ஆடியதால் நடுத்தெருவுக்கு வந்த சோகம்…

பொதுவாக சினிமாவில் நடக்கக்கூடிய அந்தரங்க விஷயங்களை அப்பளமாக நொறுக்கி வருகிறார்கள் தற்போது உள்ள நடிகைகள். இப்படி இருந்தும் பிரபல நடிகர் ஒருவர் வாய்ப்பு தருகிறேன் என்று கூறி பல நடிகைகளுடன் உல்லாசமாக இருந்து இருக்கிறார். இப்படியே பல ஆண்டுகள் ஜாலியாக இருந்த அந்த நடிகர் இன்று ஒரு ரூபாய்க்கு கூட கஷ்டப்பட்டு நடுத்தெருவிற்கு வந்திருக்கிறார்.

செல்வாக்கு மிகுந்த ஒருவரின் பிள்ளை சினிமா மீது கொண்ட தீராத ஆசையினால் சினிமா பக்கம் வந்திருக்கிறார். அப்போது பல திரைப்படங்களில் நடித்து வந்த அவர் மது மாது என அனைத்திற்கும் அடிமையாக இருக்கிறார்.

இவர் ஹீரோவாக நடிக்கும் படங்களில் ஒரு ஹீரோயின் இருந்தால் பத்தாது மூன்று நான்கு ஹீரோயின்களுடன் நடித்தால் மட்டும்தான் இவர் நடிப்பாராம் அது மட்டுமல்லாமல் அந்த ஹீரோயின்களை படத்தில் நடிக்க வேண்டும் என்றால் இவருடன் உல்லாசமாக இருந்தால் தான் அந்த நடிகைகள் அந்த படத்தில் நடிக்க முடியும் என்று கூறப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் இதுபோல பல நடிகைகளிடம் பட வாய்ப்பு வாங்கித் தருகிறது என்று கூறி அவர்களுடன் ஜாலியாக இருந்துவிட்டு ஏமாற்றியிருக்கிறார் . இப்படியே கடைசி வரைக்கும் உல்லாசமாக இருக்க வேண்டும் என்று தனது சொத்து அனைத்தையும் வித்து விட்டு ஒரு நாளைக்கு லட்சம் செலவு செய்த அந்த நடிகர் தற்போது ஒரு ரூபாய் கூட சம்பாதிக்க முடியாமல் திணறி வருகிறார்.

ஒரு ஆயிரம் ரூபாய்க்கு கூட வழி இல்லாமல் தற்போது நடுத்தெருவிற்கு வந்திருக்கிறார் அந்த நடிகர். இவர் இப்படி வந்ததற்கு அந்த நடிகைகளின் சாபம்தான் என கூறப்படுகிறது. ஏனென்றால் பல நடிகைகளிடம் வாய்ப்பு தருகிறேன் என்று கூறி ஏமாற்றியதற்கு ஏற்ற சன்மானம் தான் இது என்று கூறி வருகின்றனர்.

இப்படி சினிமாவில் ஆரம்பத்தில் ஜெகஜோதியாக இருந்த பலர் தற்போது இவரைப் போலவே நடுத்தெருவிற்கு வந்திருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

Leave a Comment