சில்லரைய சிதற விட்டது தப்பாகிடுச்சே.. கமல் திரைப்படத்தையே வீடியோ போட்டு கலாய்த்த திரௌபதி பட இயக்குனர்.!

0

a director who posted  a tweet against kamalhaasan vikram movie tweet viral: கமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு கமல்ஹாசன் நடிக்கயிருக்கும் விக்ரம் பட  டைட்டில் டீசரை படக்குழுவினர்கள் வெளியிட்டிருந்தனர்.

இந்நிலையில் இந்த படம் டீசர் நார் கோர்ஸ் மெக்சிகோ சீசன்2 என்ற படத்தில் வரும் காட்சிகள் அப்படியே காப்பி அடிக்கப்பட்டது என்று இணையதளத்தில் ஒருசில நெட்டிசன்கள் தெரிவித்திருந்தார்கள்.

இதனையடுத்து திரௌபதி பட இயக்குனர் மோகன்ஜி தனது சமூக வலைதளப் பக்கத்தில் விக்ரம் படத்தின் டீசரை பற்றி ஒரு பதிவு செய்துள்ளார்.

அந்த பதிவு என்னவென்றால் சில்லறையை சிதற விட்டது தப்பாகிடிசசே என்று  மோகன் ஜி படக்குழுவினர்களை கலாய்த்து உள்ளார்.

மோகன் ஜி நார் கோஸ் மெக்ஸிகோ சீசன் 2 ஆகிய இரண்டு படத்தையும் ஒப்பிட்டு பார்க்கும் போது அதில் டைனிங் டேபிளில் காட்சியை தவிர மற்ற அனைத்தும் அப்படியே காப்பியடிக்கப்பட்டது என்று பதிவிட்டு இருக்கிறார். இவர் பதிவிட்ட ட்விட் சமூக வலைதள பக்கங்களில் பரவி வருகிறது.