நயன்தாராவுடன் காரில் சித்து விளையாட்டை விளையாடிய சிம்பு.! வெளியானது வல்லவன் திரைப்படத்தின் நீக்கப்பட்ட காட்சி.! வைரலாகும் வீடியோ.!

சிம்பு நடிப்பில் இறுதியாக வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரசிகர்கள் இடையே நல்லவரவேற்பை பெற்று வருகிறது மேலும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள மல்லிப்பூ பாடல் மக்களிடையே மிகவும் புகழ்பெற்று வருகிறது அதிகமாக youtube சேனலில் பார்க்கப்படும் பாடல்களில் இதுவும் ஒன்றாக இடம்பிடித்துள்ளது.

இதனை தொடர்ந்து சிம்பு நடிப்பில் இன்னும் நிறைய திரைப்படங்கள் வெளியீட்டிற்க்கு தயாராகி வருகிறது குறிப்பாக கூற வேண்டும் என்றால் சிம்பு தனது அடுத்தடுத்த திரைப்படங்களை நல்ல கதை அம்சம் கொண்டதாக காட்டவேண்டும் என்று நினைக்கிறார்.

சிம்பு நடிப்பில் அடுத்ததாக பத்து தல போன்ற ஒரு சில திரைப்படங்கள் தயாராகி வருகிறது மேலும் இந்த திரைப்படங்களை இவரது ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள். என்னதான் சிம்பு தற்பொழுது நிறைய திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தாலும் இவர் நடித்த வல்லவன் திரைப்படத்தை தற்பொழுது வரை ரசிகர்களால் மறக்கவே முடியாது.

சிம்பு மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு அப்பொழுதே தந்தார்கள் மேலும் இந்த திரைப்படத்தில் சிம்பு மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் காதலித்து வந்தார்கள் என்பது மக்களுக்கு தெரிந்த விஷயம் தான் வல்லவன் திரைப்படம் வெளிவந்த பிறகு தான் இருவருக்கும் காதல் பிரேக் அப் ஆகிவிட்டது.

மேலும் இந்த திரைப்படத்தில் சிம்பு மற்றும் நயன்தாரா செய்யும் ரொமான்ஸ் காட்சி மக்களிடையே ஒரு கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது இப்படி இருக்கும் நிலைமையில் இந்த திரைப்படத்தில் சிம்பு மற்றும் நயன்தாரா ஆகிய இருவர்களும் ரொமான்ஸ் செய்யும் காட்சியையும் படத்தில் வைக்கலாம் என நினைத்த இயக்குனர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை திடீரென்று நீக்கிவிட்டார்களாம்.

ஆனால் தற்பொழுது நீக்கிய வீடியோ காணொளி இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் கொஞ்சம் சிம்பு மீது கோபப்பட்டு வருகிறார்கள் எதற்காக இப்படி எல்லாம் சிம்பு செய்கிறார் என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Leave a Comment