நடிகையின் அழகியல் சொக்கி விழுந்த காமெடி நடிகர்.! அடைய ஆசைப்பட்டு அசிங்கப்பட்ட நேரம்…

பிரபல கவர்ச்சி நடிகை ஒருவரை பார்த்து அவருடைய அழகில் மயங்கி சொக்கி போய் விட்டார் பிரபல காமெடி நடிகர். அதுமட்டுமல்லாமல் அந்த காமெடி நடிகர் எப்படியாவது அந்த நடிகை அடைய வேண்டும் என்பதற்காக தன்னுடன் நெருங்கிய நபர்களை வைத்து அந்த நடிகைக்கு தூது விட்டு இருக்கிறார்.

ஆனால் அந்த நடிகையும் அவர்களை கண்டு கொள்ளவில்லை அதன் பிறகு நேரடியாக அந்த நடிகரே களத்தில் குதித்து இருக்கிறார் ஆனால் அந்த நடிகை இதெல்லாம் செட் ஆகாது என்று மூஞ்சியில் அடித்தது போல சொல்லியிருக்கிறார். தன்னை அசிங்கப்படுத்தி விட்டார் என்று எண்ணிய அந்த காமெடி நடிகர் எப்படியாவது அந்த கவர்ச்சி நடிகையை பழிவாங்க வேண்டும் என்று படப்பிடிப்பு தளத்தில் அந்த நடிகையைப் பற்றி இல்லாததும் பொல்லாததுமாக கூறி இருக்கிறார்.

இந்த தகவல் எப்படியோ அந்த நடிகைக்கு தெரியவே அங்கு உள்ள அனைவரிடமும் பதில் சொல்ல முயற்சித்தார் அதுமட்டுமல்லாமல் அவர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் கூறி தன் மீது ஏற்பட்ட அழுக்கை துடைத்தார். அதன் பிறகு அந்த காமெடி நடிகர் சும்மா இல்லை மறுபடியும் படப்பிடிப்பு தளத்தில் அந்த நடிகை பற்றி கேவலமாக பேசி இருக்கிறார்.

ஒரு கட்டத்தில் அந்த நடிகைக்கு காமெடி நடிகர் செய்யும் சேட்டைகள் தெரியவே பதிலுடன் சேர்த்து அந்த காமெடி நடிகருக்கு இந்த நிலையில் தக்க பதிலடி கொடுத்திருக்கிறார் அது மட்டுமல்லாமல் பழிக்கு பழி வாங்கியிருக்கிறார். அதன் பிறகு தான் செய்தது தவறு என்று உணர்ந்த அந்த காமெடி நடிகர் நேரடியாக நடிகையிடம் சென்று தாயே என்னை விட்டு விடுங்கள் என்று கதறி இருக்கிறார்.

அதன் பிறகு அந்த நடிகை மன்னித்து விட்டிருக்கிறார் அது மட்டுமல்லாமல் நடிகை விட்டது போதும் என்று எண்ணி அந்த நடிகர் ஓட்டம் எடுக்க ஆரம்பித்து இருக்கிறார். தன்னுடைய ஆசைக்கு இணங்கி பல நடிகைகளுடன் தொடர்பில் இருந்த அந்த காமெடி நடிகருக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் அந்த கவர்ச்சி நடிகை. இந்த தகவல் சினிமாவட்டாரத்தில் பெரும் பொருளாக பேசப்பட்டு வருகிறது.

Leave a Comment