குடிபோதையில் ஆன்ட்டி நடிகையை தும்சம் செய்த பிரபலம்.! மறுநாள் காலையில் 10 லட்சம் பில்லை போட்ட நடிகை

பொதுவாக தற்போது சினிமாவில் பல அட்ஜஸ்ட்மெண்ட் வார்த்தைகள் பயன்படுத்திக் கொண்டு வருகிறார்கள். இதனால் பலருக்கும் சினிமாவிற்கு பின் என்ன நடக்கிறது என்று தெரியாமல் இருந்து வந்தது சினிமா பிரபலம் பலர் இதைப்பற்றி விரிவாக பேசி வருகின்றனர்.

அப்படி பிரபல தயாரிப்பாளர் ஒருவர் செய்த சேட்டையால் 10 லட்சம் பறிபோனது. அதைப் பற்றி தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம். சினிமாவில் பழைய நடிகைகளுக்கு மார்க்கெட் குறைந்து கொண்டே வருவதால் அவர்கள் தற்போது குணச்சித்திர வேடங்களிலும், அம்மா, அக்கா போன்ற கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது ஒரு பிரபல தயாரிப்பாளர் படத்தில் அந்த ஆண்டி நடிகை நடித்துக் கொண்டு வருகிறார். இந்த நிலையில் தன்னுடைய காட்சி முடிந்தவுடன் தனது அறைக்குச் சென்ற அந்த ஆண்ட்டி நடிகையின் பின்னாடியே அவருடைய அறைக்கு தயாரிப்பாளரும் சென்று உள்ளார்.

அதன் பிறகு அந்த ஆண்டி நடிகையிடம் அந்த தயாரிப்பாளர் குடிபோதையில் என்னுடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்தால்தான் உன்னை விடுவேன் என வற்புறுத்தி இருக்கிறார். ஆனால் அதற்கு அந்த ஆண்டி நடிகை இதை நீங்கள் முன்னாடியே சொல்லி இருக்க வேண்டியதுதானே திடீரென வந்து இப்படி பண்றீங்க  என்று கூறியுள்ளார்.

அதெல்லாம் முடியாது நீ என்னுடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்தே ஆக வேண்டும் என்று வற்புறுத்தி பலவந்தம் படுத்தியுள்ளார். அதன் பிறகு மறுநாள் ஷூட்டிங் எப்போதும் போலவே நடைபெற்று வந்தது அந்த சமயத்தில் தயாரிப்பாளர் முன்பு வந்த ஆண்டி நடிகை நீங்கள் எனக்கு 10 லட்சம் கொடுங்கள் இல்லையென்றால் நீங்கள் என்னை பலவந்தப்படுத்தியதை நான் போலீசில் புகார் அளித்து விடுவேன் என்று கூறியிருக்கிறார்.

சினிமா வட்டாரத்தில் அந்த தயாரிப்பாளர் நல்ல பெயர் எடுத்ததால் வேற வழி இல்லாமல் அந்த ஆண்டி நடிகைகளுக்கு 10 லட்சம் கொடுத்துள்ளார். அதன் பிறகு அந்த ஆண்டி நடிகை சொன்னது தான் தற்போது இணையத்தில் தீயாய் வைரல் ஆகி வருகிறது.

அப்படி என்ன கூறினார் என்றால் நீங்கள் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய முன்கூட்டியே தெரிவித்திருந்தால் உங்களுக்கு ஒரு லட்சம் தான் போயிருக்கும் ஆனால் நீங்கள் என்னை வற்புறுத்தி அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய வைத்ததற்கு தான் உங்களிடம் பத்து லட்சம் வாங்கி இருக்கிறேன். என்று கூறியது தான் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Leave a Comment