40 வயது நடிகையை கொச்சை வார்த்தைகளை பயன்படுத்தி திட்டிய பிரபலம்.! வெளுத்துவிட்ட ரசிகர்கள்…

பிரபல நடிகை ஒருவர் youtube பேட்டியில் பயில்வான் ரங்கநாதனை அவதூறாக பேசி லெப்ட் ரைட் வாங்கி இருக்கிறார். இதைப் பார்த்த பயில்வான் ரங்கநாதன் அந்த நடிகையை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்து இருக்கிறார். இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

அதாவது சினிமாவில் நடித்த எம்ஜிஆர்ராக இருந்தாலும் சரி தற்போது உள்ள இளம் நடிகராக இருந்தாலும் இளம் நடிகைகளாக இருந்தாலும் அவர்களின் அந்தரங்க விஷயங்களில் மூக்கை நுழைத்து பல சர்ச்சைகளில் சிக்கியவர்தான் நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன்.

இவரையே பிரபல நடிகை ஒருவர் படும் கேவலமாக பயில்வான் ரங்கநாதனை திட்டியிருக்கிறார். இதைக் கேள்விப்பட்ட பயில்வான் ரங்கநாதன் அந்த நடிகையை தகாத முறையில் திட்டி இருக்கிறார் அதாவது பயில்வான் விமர்சித்தது வேற யாரையும் இல்லை நடிகை சர்மிளா தான். இந்த நிலையில் நடிகை சர்மிளா அவர்களை கடுமையான வார்த்தைகளை கூறி திட்டி இருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.

அதாவது நடிகை ஷர்மிளா இரவு 11 மணி முதல் 1 மணி வரை ஒளிபரப்பப்படும் புதிரும் புனிதமும் என்ற நிகழ்ச்சியின் மூலம் தான் அவர் பிரபலமானார். அவர் எப்படி என்னை தகாத வார்த்தைகளில் பேசி விமர்சிக்கலாம் என்று கூறி இருக்கிறார் அது மட்டுமல்லாமல் அவர் மருத்துவர் தான் ஆனால் அவர் ஒரு செ** மருத்துவர் என்று தகாத வார்த்தைகளை பயன்படுத்தி நடிகை சர்மிளாவை விமர்சித்து இருக்கிறார்.

அது மட்டுமில்லாமல் அவருக்கு மூன்று கணவர்கள் இருக்கிறார்கள் என்றும் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். இதை தன்னுடைய யூடியூப் சேனலிலும் மற்ற யூடியூப் சேனல் மூலமாகவும் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் பயில்வான் ரங்கநாதன்.

இதைப் பார்த்த ரசிகர்கள் தங்களை விமர்சிப்பவர்களை ஆத்திரம் பொறுத்துக்கொள்ளாமல் அவர்களை உடனே விமர்சித்து கேவலமாக திட்டி வருகிறிர்கள். இப்படித்தானே அவர்களுக்கும் இருக்கும் என்று ரசிகர்கள் பயில்வனை திட்டி வருகிறார்கள்.

Leave a Comment