ஓடும் ரயில், தண்டவாளத்தில் காளை மாடு உயிர் பிழைத்தது எப்படி பார்ப்பவர்களை பதற வைக்கும் காட்சி.! வைரலாகும் வீடியோ

ரயில் தண்டவாளத்தின் அடியில் ஒரு காளைமாடு உயிர் போகும் சூழ்நிலையில் இருந்தது, அந்த காளை மாடு மிகவும் சாமர்த்தியமாக ரயில் ஓடிக்கொண்டிருக்கும் பொழுது நேக்காக தப்பித்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் தீயாய் பரவி வருகிறது.

பொதுவாக ரயில் ஓடிக் கொண்டிருக்கும் பொழுது தண்டவாளத்தில் சிக்கிக் கொண்டால் நிச்சயமாக அது உயிர் சேதத்தில் முடியும் ஆனால் சிறு சிறு விலங்குகள் மட்டும் இதிலிருந்து தப்பித்துக் கொள்ளும். அதை அடிக்கடி நான் சமூக வலைத்தளத்தில் வைரலாக வீடியோவை பார்த்துள்ளோம்.

ஆனால் பெரிய காளை மாடு தண்டவாளத்தில் சிக்கி மிகவும் சாமர்த்தியமாக வெளியே வரும் காட்சி பார்ப்பவர்களை கதிகலங்க வைத்துள்ளது, இந்த வீடியோவை மக்கள் பலரும் ஷேர் செய்து வருகிறார்கள்.

Leave a Comment