இரவு பார்ட்டியில் அரைகுறை ஆடையில் ஆணுடன் 96 பட குட்டி ஜானு.! ரசிகர்களை சாதாக்கிய புகைப்படம்.!

0

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகிய திரைப்படம் 96 இந்த திரைப்படத்தில் சேதுபதிக்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் வெற்றி பெற்றது.

படத்தில் சிறுவயது விஜய் சேதுபதியாக  எம்எஸ் பாஸ்கரின் மகன் நடித்திருந்தார், அதேபோல் பள்ளிப்பருவ ஜானு வக தெலுங்கு நடிகை வீனா கிஷன் மகள் கௌரி கிஷன்  நடித்திருந்தார், படத்தில் ராம் மற்றும் ஜானு ஜோடி தான் ஹாட் டாபிக் ஆக இருந்தது. இதில் நடித்த ஆதித்யா பாஸ்கர் மற்றும் கௌரி கிஷனின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.

இதில் குறிப்பாக பள்ளிப்பருவ ஜானுவாக நடித்த கௌரிகிஷன்னுக்கு தனி ரசிகர் கூட்டமே உருவாகிவிட்டது, இந்த திரைப்படத்தில் நடித்தஅவருக்கு அடுத்த திரைப்பட வாய்ப்பும் அமைந்து விட்டது இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

gouri-kishan
gouri-kishan

96 படத்தில் பள்ளி பருவ பெண்ணாக ஒல்லியான நடித்த இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் குண்டாக மாறியுள்ளார். இந்த நிலையில் இவருடன் ஒரு ஆண் நபர் இருக்கிறார். இந்த புகைப்படம் இரவு பார்ட்டிகள் எடுக்கப்பட்டது என தெரிகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளார்.