90களில் கவர்ச்சியால் கிறங்கடித்த சங்கவியா இது.! இப்பொழுது எப்படி இருக்கிறார் தெரியுமா.?

0
sangavi

90களில் இளைஞர்களின் ஃபேவரிட் நடிகை என்றால் அது சங்கவி தான், இவர் தமிழ் சினிமாவில் 1993 ஆம் ஆண்டு அஜித்தின் அமரவதி திரைப்படத்தில் அறிமுகமானார், இதனைத் தொடர்ந்து இவருக்கு அடுத்த திரைப்படமே விஜய்யுடன் ரசிகன், மேலும் விஜயுடன் கோயம்புத்தூர் மாப்பிள்ளை என நான்கு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

sangavi
sangavi

இவர் கவர்ச்சி கலந்த கலவை நாயகியாக நடித்து வந்தவர் இதுவரை இவர் தமிழ் தெலுங்கு, கன்னடம் ஆகியவற்றில் 90 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார், அப்பொழுது சிறந்து விளங்கிய சரத்குமார், பிரபு, விஜய், அஜித், ராம்கி, பிரசாந்த் விஜயகாந்த், சிரஞ்சீவி, விஷ்ணுவர்தன், கமலஹாசன், ரஜினிகாந்த் என பல நடிகர்களுடன் நடித்துள்ளார்.

sangavi
sangavi

அதேபோல் விஜயகாந்துடன் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்த இவர் 90 க்கு பிறகு அதிகமான திரைப்படங்களில் தலை காட்டுவதில்லை அதன்பிறகு ஒரு சில திரைப்படங்களிலேயே நடித்துள்ளார், இவர் சமீபத்தில் நடிகை மீனா மற்றும் அவர் குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

sangavi
sangavi

இவரைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் இப்பவும் அழகா தான் இருக்கிறீர்கள் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

sangavi
sangavi
sangavi
sangavi
sangavi
sangavi
sangavi
sangavi