90’ஸ் ரசிகர்களின் நமீதாவாக இருந்த நடிகை மந்த்ராவா இது.! புகைப்படத்தை பார்த்து மிரளும் ரசிகர்கள்..

0
manthaara
manthaara

manthaara new look photo viral:தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மந்த்ரா,  இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் முன்னணி நடிகையாக பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மேலும் மந்த்ரா அஜித், விஜய் ஆகிய முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார்,  இந்த நிலையில் ஒரு காலகட்டத்தில் இவருக்குப் பட வாய்ப்பு குறைந்ததால் தெலுங்கு உதவி இயக்குனர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு ஹைதராபாத்தில் செட்டில் ஆனார்.

திருமணத்திற்கு பிறகும் ஒரு சில திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்த மந்திரா விற்கு 2014 ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது.

அதன் பிறகு சினிமாவில் நடிப்பதற்கு முழுக்கு போட்டார் மந்திரா,  மேலும் இவர் சமீபத்திய புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.  அந்த புகைப்படத்தில் மந்திரா இளமையான தோற்றத்துடன் காணப்படுகிறார்.

mandra
mandra

ஒரு சில நடிகைகள் பட வாய்ப்பு குறைந்த உடன் அம்மா, அக்கா போன்ற கதாபாத்திரத்தில் நடிப்பார் ஆனால் நடிகை மந்திரா அவர்கள் பட வாய்ப்பு குறைந்ததும் ஐட்டம் பாடலுக்கு நடனமாடி வந்தார். கடைசியாக இவர் வாலு திரை படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனமாடினார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

இந்தநிலையில் மந்திரா யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார் அந்த சேனலில் அவர் அழகு குறிப்பு, எடை குறைப்பு குறிப்புகள், சமையல் குறிப்புகள் என அனைத்தையும் பதிவிட்டு வருகிறார் அதுமட்டுமில்லாமல் படப்பிடிப்பு தள வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார்.

இந்த நிலையில் மந்த்ராவின் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் இது மந்தானா இப்படி இருப்பது என வாயடைத்துப் போகிறார்கள்.

mandra
mandra