90ml படத்தில் நடித்த பொம்மு லக்ஷ்மியா இது.! யம்மாடியோ சும்மா தகதகன்னு மின்னுராங்களே வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஓவியா பிக்பாஸ் மூலம் பிரபலமாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

அதனை தொடர்ந்து 90ml திரைப்படத்தில் ஓவியா அவர்கள் நாடித்துள்ளார். அவருடன் இணைத்து பல நடிகைகள் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. அதில் ஒருவர்தான் நடிகை பொம்மு லக்ஷ்மி இந்த திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதன் பிறகு வேறு எந்த ஒரு பட வாய்ப்பு இவருக்குக் கிடைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். தமிழ் சினிமாவில் உள்ள ஒரு சில நடிகைகளுக்கு சரியான படவாய்ப்புகள் அமையாத காரணத்தால் வேறு வழி இல்லாமல் கவர்ச்சியான படங்களில் நடித்து வருகின்றனர். அந்த வகையில் 90ml பாடத்தில் ஒரு முக்கிய கதாபத்திரத்தில் நடித்தார் பொம்மு.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் பொம்மு லக்ஷ்மி அவரது ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது பொம்மு லட்சுமி மஞ்சள் நிற புடவையில் ரசிகர்களை மயக்கும் விதமாக போஸ் கொடுத்த புகைபடத்தை சமூக வலைத்தளத்தில்  வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

bommu lakshmi
bommu lakshmi

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மல்கோவா மாம்பழம் போல் இருக்கீங்க என அவரது கமெண்ட் பக்கத்தில் அவரை வர்ணித்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் பொம்மு லட்சுமி கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு இளசுகளை தன் வசம் ஈர்த்து வருகிறார்.

இதோ அந்த புகைப்படம்.

bommu lakshmi
bommu lakshmi

Leave a Comment