பல முன்னணி நடிகர்களுக்கே டஃப் கொடுத்த மைக் மோகன் மிரட்டலான கெட்டப்பில் !! இப்பொழுது எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா.!

என்பதிலிருந்து 90 காலகட்டத்தில் தமிழ் திரையுலகை ஆட்டிப் படைத்தவர்கள் பலர் இருக்கிறார்கள் அவர்களில் மைக் மோகன் என்பவரும் ஒருவர்.  இவர் படங்களில் அதிக அளவு பாடலைப் பாடுவது போல் நடித்துள்ளதால் இவரை மைக் மோகன் என செல்லமாக அழைத்து வருகிறார்கள்.

பயணங்கள் முடிவதில்லை, நெஞ்சத்தைக் கிள்ளாதே, மௌனராகம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து மிகவும் பிரபலம் அடைந்தவர் மைக் மோகன். இவர் தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தவர்.

ரஜினி கமலுக்கே டஃப் கொடுக்கும் நடிகர்களில் இவரும் ஒருவர். ஆனால் ஒரு காலகட்டத்தில் எந்த ஒரு பட வாய்ப்பும் அமையாமல் படங்களிலிருந்து நடிப்பதை நிறுத்தினார்.

அதாவது 1990க்கு பிறகு எந்தவொரு திரைப்படத்திலும் மைக் மோகன் நடிக்கவில்லை. ஆனால் சமீபகாலமாக ஒரு சில திரைப்படங்களில் தலைகாட்டி வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்ட மைக் மோகன் பிரபல நடிகை சாம்ஸ் என்பவருடன் புகைப்படம் எடுத்துள்ளார்.

அந்த புகைப்படம் இணையதளத்தில் படு வேகமாக வைரலாகி வருகிறது.

mohan-latest-photos

Leave a Comment

Exit mobile version