கடைசி நேரத்தில் பிக் பாஸ் எலிமினேஷனில் அதிரடி திருப்பம் அதுவும் இவர் வெளியே இருக்கிறாரா இதோ அதிகாரபூர்வ தகவல்

0
bigg boss 3
bigg boss 3

விஜய் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ் இந்த நிகழ்ச்சியில் மூன்றாவது சீசன் வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது, இந்த சீசனில் பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா,மீரா மிதுன் என நான்கு போட்டியாளர்கள் வெளியேறிவிட்டார்கள், அதேபோல் பிக் பாஸ் மூன்றாவது சீசன் தொடங்கி ஆறு வாரத்தை எட்டிய நிலையில் இந்த வாரத்தில் நாமினேஷன் தொடங்கியுள்ளது.

இந்த வாரத்தில் பிக்பாஸ் தலைவர் தர்ஷனை தவிர மற்ற போட்டியாளர்கள் அனைவரும் நாமினேஷனில் இடம் பெற்றுள்ளார்கள், அதாவது லிஸ்டில் சாக்ஷி கவின் அபிராமி ரேஷ்மா மதுமிதா ஆகியவர்கள் இடம் பெற்றுள்ளார்கள். இந்த வாரம் எலிமினேஷன் இல் சாக்ஷி காப்பாற்றப்படுவார் என அனைவரும் எண்ணினார்கள் ஆனால் தற்பொழுது ஓட்டின் லிஸ்ட் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வாரம் ஆரம்பத்தில் இருந்து குறைவான வாக்குகளைப் பெற்று வந்தவர் சாக்ஷி ஆனால் 2 நாட்களாகஅதிக ஓட்டுகள் பெற்று மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். அதனால் சாக்ஷி இந்த வாரம் எலிமினேஷன் இருந்து தப்பிப்பார் என அனைவரும் எதிர் பார்த்தார்கள் ஆனால் நேற்று கவின் மற்றும் லாஸ்லியா விஷயத்தில் சாக்ஷி  கொஞ்சம் ஓவராக நடந்து கொண்டதால் மீண்டும் ரசிகர்களிடம் குறைவான வாக்குகளைப் பெற்று கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார் அதனால் இந்த வாரம் இவர்தான் வெளியேறுவார் என தெரியவந்துள்ளது.

bigg boss 3
bigg boss 3