5 ரூபா மிட்டாய்க்கு 50 ரூபா பில் போட்ட்தால்.! அதல பாதாளத்திற்கு போன மெர்சல் தயாரிப்பாளர்.!

சிறுவயதிலேயே தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களின் படங்களை எடுத்ததன் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக மாறி உள்ளவர் அட்லீ.விஜயை வைத்து மெர்சல் தெறி பிகில் போன்ற மாபெரும் படங்களை இயக்கி மிகப்பெரிய வெற்றி கண்டவர் என்பது குறிபிடத்தக்கது.இவர் இயக்கத்தில் வெளிவந்த மெர்சல் படம் மிகப்பெரிய படமாகும் இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது இந்த நிலையில் படத்தை பற்றிய ஒரு செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் குறைந்த பட்ஜெட்டில் அதிக லாபம் கண்ட தயாரிப்பு நிறுவனங்களில் புகழ்பெற்ற நிறுவனம் தேனாண்டாள் பிலிம்ஸ். தேனாண்டாள் பிலிம்ஸ் உரிமையாளர் ராமநாராயணன் பல வெற்றிகளை குவித்து தமிழ் சினிமாவில் நிரந்தர இடத்தை பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது ஆனால் சமீப காலமாக தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தை அவரது மகன் முரளி தான் நிர்வகித்து வருகிறார்.

இந்தநிலையில் அவர் தயாரித்த மெர்சல் படம் மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட இப்படம் வெளிவந்து மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தாலும், அதனை எல்லாம் தன்னுடன் பிலிம்ஸ் நிறுவனம் வாங்கிய கடனை கட்டவே சரியாகிவிட்டது எனேன்றால் இவர் இரண்டு மூன்று படங்களை ஒரே நேரத்தில் கமிட் செய்து அத்தனை படத்திலும் இலாபம் பார்க்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அத்தகைய படங்கள் பாதியிலேயே போனதால் கடன் சுமை ஏறிவிட்டது அதனை அடைக்கவே சரியாக இருந்தது என கூறியுள்ளார்.

சுந்தர் சி இயக்கத்தில் சங்கமித்ரா படத்தை ஆரம்பித்து ட்ராக் செய்தனர் மற்றும் எஸ் ஜே சூர்யா நடிப்பில் உருவான இரவாகாலம் போன்ற படத்தையும் தற்போது நிலுவையில் வைத்துள்ளது ஒரே நேரத்தில் பல படங்களை தயாரிக்க ஒப்புக்கொண்டதால் தான் மாட்டிக்கொண்டார் முரளி.தற்பொழுது தியேட்டர் உரிமையாளர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் இடையே பிரச்சனைகள்தொடங்கி உள்ளது இந்த நிலையில் செய்தி ஒன்றை கூறி உள்ளார் தளபதி விஜய் அவர்கள் சன் பிக்சர்ஸுடன் அடுத்த படத்தில் கமிட் ஆகி உள்ளார்.

அதன்பிறகு தளபதி 66 படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்க உள்ளது என அதிகாரப்பூர்வமாக கூறினார். அட்லி ஏற்கனவே மெர்சல் படத்தில் நிறைய செலவு செய்து உள்ளதால் அடுத்த படத்தில் விஜய் அட்லி கூட்டணி இருக்காது என கூறப்படுகிறது. இவர் 5 ரூபா மிட்டாய்க்கு 50 ரூபா பில் போடுவார்கள்.

Leave a Comment