லிப்லாக் கொடுக்க 50 லட்சம் அதுக்கும் ரெடி தான் ஆனால் தனி ரேட். தனுஷ் பட நடிகை அதிரடி.! பகிர் கிளப்பிய பிரபலம்…

0
dhanush
dhanush

பிரபல நடிகை ஒருவர் கட்டிப்பிடித்து லிப் லாக் கொடுத்தால் 50 லட்சம் சம்பளமாக கேட்ட சம்பவத்தை பைல்வான் ரங்கநாதன் கூறியுள்ளது பரபரப்பை கிளப்பி உள்ளது. பைல்வான் ரங்கநாதன் சினிமாவில் குணச்சித்திர வேடங்கள், நகைச்சுவை கதாபாத்திரங்கள், வில்லன் கதாபாத்திரங்கள், என தனக்கு எந்த கதாபாத்திரம் தேவையோ அந்த கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வந்த பயில்வான் ரங்கநாதன் தனிப்பட்ட முறையில் ஒரு youtube சேனலை ஓப்பன் செய்து அதில் திரைக்குப் பின்னால் நடக்கக்கூடிய அந்தரங்க விஷயங்களை கூறி வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் நடிகர் மற்றும் நடிகைகளின் உண்மையான முகம் இதுதான் எனவும் கூறி பரபரப்பை கிளம்பி வருகிறார். அப்படி தனுஷ் படத்தில் நடித்த பிரபல நடிகை ஒருவர் கட்டிப்பிடித்து லிப் லாக் கொடுக்க 50 லட்சம் கேட்டுள்ளதாக கூறி பகீர் கிளப்பி உள்ளார்.

தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்து வெளியான கொடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அனுபாமா. இவர் தெலுங்கு, மலையாளம், தமிழ், உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துள்ளார் இந்த நிலையில் தற்போது அனுபமா  சைரன் என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் அனுபமா குறித்து பயில்வான் கூறியுள்ள தகவல் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

அதாவது தெலுங்கு திரைப்படத்தில் நடிக்க வைக்க நடிகை அனுபமாவிடம் படக்குழுவினர் ஒன் லைன் கதையை கூறி இருக்கின்றனர். அப்போது அந்தப் படத்தில் கட்டிப்பிடி லிப்லாக் கொடுக்கும் காட்சிகள் ஒன்று உள்ளதாக பட குழு தெரிவித்து இருக்கிறது. இந்த படத்திற்கு ஓகே சொன்ன அனுபமா கட்டிப்பிடி லிப்லாக் காட்சிகள் இருந்தால் 50 லட்சம் சம்பளம் வேண்டும் என்று கேட்டு இருக்கிறார்.

இதைக் கேட்ட படக் குழுவினர் அதிர்ச்சியாகி உள்ளனர். லிப்லாக் மற்றும் கட்டிப்பிடி காட்சிகளுக்கு 50 லட்சமா அப்போ அதுக்கெல்லாம் என்று முனுமுனுத்துள்ளார்கள். படக்குழுவினர் இவர்கள் முணுமுணுத்ததை கேட்டு அனுபாமா அதுக்கும் தான் என அதிரடியாக கூறியுள்ளாராம். இந்த தகவலை பயில்வான் ரங்கநாதன் அவர்களே ஒரு யூடியூப் சேனலில் கூறியுள்ளார்.