50 வயதிலும் வெறும் துண்டை கட்டிக்கொண்டு இளசுகளை சுற்றலில் விடும் தபு.! வைரலாகும் புகைப்படம்

1971 ஆம் ஆண்டு பிறந்த தபு ஒரு இந்திய திரைப்பட நடிகையாக வலம் வருபவர் இவர் ஒரு மாடல் அழகி. இவர் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், வங்காளம் மராத்தி என பல மொழிகளிலும் நடித்து வருபவர் தமிழில் முதன்முதலாக 1996ஆம் ஆண்டு காதல் தேசம் என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலம் அடைந்தார் அதனைத் தொடர்ந்து 2000 ஆண்டு அஜித் நடிப்பில் வெளியாகிய கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் என்ற திரைப்படத்தில் நடித்து பிரபலமடைந்தார்.

படத்தில் நடிக்கும் பொழுது கொஞ்சம் கூட தயங்காமல் கிளாமராக நடித்து வந்த தபு செம ஹிட்டடித்த திரிஷ்யம் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடித்து அசத்தியுள்ளார். தமிழில் பெரிதாக எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்க வில்லை என்றாலும் இவர் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டார் இந்த நிலையில் ஹிந்தியில் தொடர்ந்து இவர் பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.

1971ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் பிறந்த தபு தனது அப்பாவிற்கு இரண்டாவது மகள் என்பதால் தனது அப்பாவிற்கு தபு வை பிடிக்கவில்லை என தகவல் வெளியானது. அதுமட்டுமில்லாமல் தபு அம்மாவிடம் இருந்து அப்பா விவாகரத்து வாங்கி சென்றுவிட்டார் எனவும் அதன் பிறகு தபு வை அவரது அம்மா தான் வளர்த்தார் எனவும் கூறப்படுகிறது. தபுவின் அம்மா ஒரு ஸ்கூல் டீச்சர் இதனால் அதில் கிடைக்கும் பணத்தை வைத்து இவரது குடும்பம் ஓடியது.

அதன்பிறகு தபு ஒரு சில திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார் பின்பு முன்னணி நடிகையாக வலம் வந்தார் தற்பொழுது தபு ஹீரோயினாக இல்லை என்றாலும் கதைக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது 50 வயதிலும் ஏ சூட்டபில பாய் என்ற இணையதள தொடரில் சர்ச்சையான காட்சிகளில் நடித்து அசத்தியுள்ளார்.

actress-tabu
actress-tabu

இந்த காட்சியில் வெறும் துண்டை மட்டும் அணிந்து கொண்டு கையால் துண்டை பிடித்துக்கொண்டு இருக்கும் சில புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது இந்த புகைப்படம் படத்திற்காக எடுக்கப்பட்டதா அல்லது போட்டோ ஷூட்டா என்பது மட்டும் இன்னும் தெரியவில்லை.

இதைப்பார்த்த ரசிகர்கள் 50 வயதிலும் இப்படியா என அதிர்ச்சி அடைந்து புகைப்படத்தை பார்த்து வருகிறார்கள்.

actress-tabu
actress-tabu

Leave a Comment