5 வயது குழந்தையை பாலியல் துன்புறுத்தல் செய்த கொடூரனை நிர்வாணமாக்கி அந்த இடத்திலேயே உதைக்கும் பெண்கள்.! வைரல் வீடியோ.

0

5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த காமக் கொடூரனை பொதுமக்கள் ஒட்டு துணியில்லாமல் அந்த இடத்திலேயே உதைக்கும் வீடியோ காட்சி ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

ஹரியானா மாநிலத்தில் இருக்கும் அம்பாலா நகரில் 5 வயது சிறுமியை கொடூர இளைஞர் ஒருவன் ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார், இந்த சம்பவத்தை அறிந்த அப்பகுதி மக்கள் பெண்கள் அனைவரும் ஒன்று திரண்டு அந்த இளைஞரை அடித்து துன்புறுத்தி உள்ளார்கள்.

பின்பு அந்த காம கொடூரனை ஆடைகளை உருவிவிட்டு நிர்வாணப்படுத்தி அங்கேயே உதைத்து தண்டனையை நிறைவேற்றினார்கள், இதில் ஆண்களை விட பெண்களே அந்த கொடூரனுக்கு தண்டனை கொடுத்துள்ளார்கள்.

இந்த விஷயத்தில் ஆண்கள் ஓரமாக நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டும் பெண்கள் அந்த கொடூரனை அடித்து நொறுக்கிய சம்பவம் இணைய தளத்தில் வீடியோவாக வைரலாகி வருகிறது.